Tag Archives: maari 2 songs

500 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை புரிந்த “ரௌடி பேபி”

2019ல் யூடியூப் தளத்தை ‘பிளாக் ஹோல்’ பரபரப்புகள் தொற்றிக் கொள்ள, மறுபுறம் உலகெங்கும் உள்ள மக்கள் அனைவரையும் ‘ரௌடி பேபி’ என்ற புவியீர்ப்பு விசை ஈர்த்து, அதன் படைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜாவின் மண்டலத்திற்குள் நம்மை தள்ளியிருக்கிறது. உலகளாவிய தளம் ‘Bohemian Rapsody’, ‘A Star is Born’ மற்றும் ‘Gully boy’ போன்ற இசை வகையை சார்ந்த மாயாஜால சீசனில் மூழ்கியிருந்தாலும், நமது ‘மாரி 2’வின் ‘ரௌடி பேபி’ தர அட்டவணையில் ஒரு நம்ப முடியாத […]

மாரி 2 படவெளியீடு தேதி அறிவிப்பு… விவரம் உள்ளே

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், காஜல் அகர்வால் நடிப்பில் அனிருத் இசையில் கடந்த 2015ம் ஆண்டு வெளிவந்த படம் மாரி. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து மாரி படத்தின் இரண்டாம் பாகம் மாரி-2 வாக உருவாகி வருகிறது. இதில், காஜல் அகர்வாலுக்கு பதில் தனுஷுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் கழுகு கிருஷ்ணா, வரலட்சுமி, மலையாள நடிகர் டோவினோ தாமஸ், வித்யா ப்ரதீப், ரோபோ சங்கர், அறந்தாங்கி நிஷா ஆகியோர் நடிக்கின்றனர். மாரி-2 படத்திற்கு யுவன் […]
Inandoutcinema Scrolling cinema news