Tags : Maanadu

cinema Indian cinema Latest News News

39 ஆண்டு கால சினிமா வரலாறு.. சிம்புவிற்கு டாக்டர் பட்டம் வழங்கி கெளரவிக்கும்

நடிகர் சிலம்பரசன் சமீபத்தில் வெளியான ‘மாநாடு’ வெற்றியைத்தொடர்ந்து ‘பத்துதல’, ‘வெந்து தணிந்தது காடு’, ‘கொரோனா குமார்’ உள்ளிட்டப் படங்களில் நடித்து வருகிறார். இதில், ‘வெந்து தணிந்தது காடு’, ‘கொரோனா குமார்’ இரண்டுப் படங்களையும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரித்து வருகிறார். அவருடைய வேல்ஸ் பல்கலைக்கழகம்தான் தற்போது நடிகர் சிலம்பரசனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கவுள்ளது.ஆண்டுதோறும் கலைத்துறையில் சாதனைப் படைத்தவர்களுக்கு ‘கவுரவ டாக்டர்’ பட்டத்தினை வழங்கி வருகிறது. அந்த வகையில், இந்த வருடம் நடிகர் சிலம்பரசனை தேர்ந்தெடுத்து கவுரவிக்கவுள்ளது. ஏற்கனவே, […]Read More

cinema Indian cinema Latest News News

வெற்றி பெற்ற ‘மாநாடு’: வைரலாகும் நன்றி தெரிவித்த வீடியோ!

சிம்புவின் ‘மாநாடு’ படம் பல்வேறு தடைகளை தாண்டி திரையரங்குகளில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்த படத்திற்கு விமர்சகர்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை தந்து கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு சிம்பு நடிப்பில் அனைத்துத் தரப்பினருக்கும் பிடித்த படமாக மாநாடு அமைந்துள்ளது. ரிலிஸ் ஆனதில் இருந்து ஐந்து நாட்களாக வசூல் குறையாமல் இருப்பதே இந்த படத்தின் வெற்றியின் சாட்சி. இந்நிலையில் இந்த படத்தின் தெலுங்கு மற்றும் இந்தி ரீமேக் உரிமைகளைக் கைப்பற்ற மிகப்பெரிய அளவில் போட்டி […]Read More

cinema Indian cinema Latest News News

மாநாடு திரைப்படத்தின் முதல் நாள் Box office collection எவ்வளவு தெரியுமா? சிம்புவுக்கு

சமீபத்தில் வெளியான சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ திரைப்படம் 100 கோடி வசூல் செய்து சாதனை செய்தது என்ற நிலையில் அந்த படத்தின் முதல் நாள் வசூலை நேற்று வெளியான சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படம் முறியடித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன பல்வேறு பிரச்சனைகளை தாண்டி நேற்று சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படம் வெளியானது என்பதும் இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் டாக்டர் படத்தின் முதல் நாள் வசூலை விட பல லட்சங்கள் அதிகமாக ‘மாநாடு’ […]Read More

cinema Indian cinema Latest News News

மாநாடு திரைப்படத்தின் தொலைக்காட்சி உரிமையைக் கைப்பற்றிய பிரபல தொலைக்காட்சி!

சிம்புவின் ‘மாநாடு’ படம் பல்வேறு தடைகளை தாண்டி இன்று திரையரங்குகளில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்த படத்திற்கு விமர்சகர்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை தந்து கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்று திடீரென படம் ரிலீஸாகாது என சுரேஷ் காமாட்சி அறிவித்தார். அதற்கு அவர் பைனான்சியருக்கு தரவேண்டிய பணத்தைக் கொடுக்காததுதான் காரணம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த பிரச்சனையை தீர்க்க, பல தயாரிப்பாளர்கள் மாநாடு தயாரிப்பாளருக்கு உதவி செய்துள்ளனர். அதில் ஒருவராக வந்த உதயநிதி ஸ்டாலின் மாநாடு படத்தின் […]Read More

cinema Indian cinema Latest News News

“யுவனின் இசையில் மிரட்டும் #சிம்பு”… ப்ரீ ரிலீஸ் ட்ரைலரை !!

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் சிம்பு ‘மாநாடு’ படத்தில் நடித்துள்ளார். இதில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்பை நிறைவுசெய்த படக்குழு, ‘மாநாடு’ படத்தின் சிறு முன்னோட்டமாக ட்ரைலரை வெளியிட்டது. இது ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது. தீபாவளிக்கு வெளியாகும் எனப் படக்குழு அறிவித்திருந்த நிலையில், சில பிரச்சனைகளால் படத்தின் ரிலீஸ் நவம்பர் 25ஆம் தேதிக்குத் தள்ளிப் போனது. மாநாடு படத்தின் முதல் பாடல் நேற்று […]Read More

cinema Indian cinema Latest News News

சிம்புவின் ‘#மாநாடு’ படத்தின் புதிய அப்டேட் … உற்சாகத்தில் ரசிகர்கள் !

சிம்பு நடித்த ‘மாநாடு’ திரைப்படம் வரும் 25ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. இந்த படத்தின் பாடல்கள் நேற்று வெளியாகி வைரலாகி வரும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மாநாடு படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல் சற்றுமுன் தெரிய வந்துள்ளது. இந்த படம் 2 மணி நேரம் 27 நிமிடங்கள் ஓடும் என்றும் அதாவது 147 நிமிடங்கள் ஓடும் என்றும் […]Read More

cinema Indian cinema Latest News News

அமெரிக்காவில் மாநாடு திரைப்படத்தை வெளியிடும் பிரபல நிறுவனம் !

பல வெற்றிப்படங்களை வெளிநாடுகளில் விநியோகித்துள்ள கிரேட் இந்தியா ஃபிலிம்ஸ், எஸ்டிஆர் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள மாநாடு திரைப்படத்தை அமெரிக்காவில் வெளியிடவுள்ளது. அங்குள்ள 150-க்கும் மேற்பட்ட இடங்களில் மாநாடு வெளியாகும். பாகுபலி-2 திரைப்படத்தை 1000-க்கும் அதிகமான திரைகளில் 2017-ம் ஆண்டு வெளியிட்ட கிரேட் இந்தியா ஃபிலிம்ஸ், பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் ராதே ஷியாம் படத்தை 2022 ஜனவரியில் விநியோகிக்க உள்ளது. 2021-ம் ஆண்டில் மட்டும் 15-க்கும் மேற்பட்ட படங்களை கிரேட் இந்தியா ஃபிலிம்ஸ் விநியோகித்துள்ளது. […]Read More

cinema Indian cinema Latest News News

சிம்புவின் ‘மாநாடு’ படம் வெளியாவதில் சிக்கல் ? ரிலீஸ் தேதி மாற்றம்! ரசிகர்கள்

வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு நடிப்பில் உருவாகிவரும் படம் ‘மாநாடு’. இப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷின் நடிக்கிறார். சுரேஷ் காமாட்சி தயாரிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், பட வெளியீட்டிற்கான முன்னோட்டமாக இரண்டு வாரங்களுக்கு முன் படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த ட்ரைலர், யூடியூப் தளத்தில் தற்போது ஒரு கோடி பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துவருகிறது. இதற்கிடையே இப்படம் வரும் […]Read More

News

‘மாநாடு’ பட ட்ரைலர் தொட்ட புதிய ரெகார்ட்!என்ன தெரியுமா ?

வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு நடிப்பில் உருவாகிவரும் படம் ‘மாநாடு’. இப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷின் நடிக்கிறார். சுரேஷ் காமாட்சி தயாரிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படம் தீபாவளி தினத்தன்று வெளியாகவுள்ள நிலையில், தற்போது இறுதிகட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. பட வெளியீட்டிற்கான முன்னோட்டமாக கடந்த வார சனிக்கிழமை படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த ட்ரைலர், யூடியூப் தளத்தில் தற்போது ஒரு கோடி பார்வைகளைக் கடந்துள்ளது. மேலும், […]Read More

cinema Indian cinema Latest News News

’#மாநாடு’ டிரைலர் Simbu கொடுத்த மாஸ் UPDATE !!

சிம்பு நடித்த ’மாநாடு’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என ஏற்கனவே தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தார் என்ற செய்தியைப் பார்த்தோம்.   இந்த நிலையில் நேற்று நடிகர் சிம்பு தனது சமூக வலைத்தளத்தில் ’மாநாடு’ திரைப்படத்தின் டிரைலர் தயாராகி வருவதாகவும் விரைவில் டிரைலர் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறியிருந்தார்.   இந்த நிலையில் சற்று முன்னர் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் இன்று மாலை 03.06 மணிக்கு ’மாநாடு’ […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !