Tag Archives: Lyca Productions

தர்பார் படத்தில் ஹிந்தி வில்லன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படம் தர்பார். இயக்குநர் முருகதாஸ். இந்த படத்தில் நயன்தாரா, நிவேதா தாமஸ் மற்றும் யோகி பாபு நடிக்கின்றனர். படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்திற்கு வில்லன் யார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதீக் பார்பர் இந்த படத்தின் வில்லனாக தமிழில் அறிமுகமாகிறார். இவர் ஹிந்தியில் பாகி-2 படத்தில் வில்லனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சூப்பர் ஸ்டாருக்கு மகளாக நடிக்க இருக்கும் நடிகை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் முருகதாஸ் இணையும் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இந்த படம் வரும் 10 ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளாக நடிக்க நிவேதா தாமஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். நிவேதா தாமஸ் தமிழில் ஜில்லா படத்தில் விஜயின் தங்கையாக நடித்தவர். பின்னர் அவர் தெலுங்கு சினிமாவில் பிஸியானர். நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க […]

கைமாறுகிறதா கமலின் இந்தியன் 2?

இந்தியன் 2 படப்பிடிப்பு தற்பொழுது நடந்து வருகிறது. அதன் முதல் கட்ட படப்படிப்பு கமலின் சேனாதிபதி தோற்றம் சரியாக இல்லாததால் தள்ளி வைக்கப்பட்டது. இப்படி ஆரம்பிக்கும் பொழுதே பிரச்சனையில் இருந்த இந்தியன் 2 படத்திற்கு மற்றுமொரு பிரச்சனை உருவாகியுள்ளதாக தகவல்கள் வருகின்றன. படத்தை தயாரிக்கும் லைக்கா நிறுவனம் இயக்குநர் ஷங்கரிடம் மொத்த பட்ஜெட்டை கேட்டுள்ளனர். அதற்கு காரணம் 2.0 வில் அவர்களுக்கு உண்டான நஷ்டம். ஆனால் சங்கர் அதற்கு மவுனம் சாதிப்பதாக கூறப்படுகிறது. இதனால் படம் கைமாறா […]

நயன்தாராவை தொடர்ந்து லைக்காவுடன் இணையும் திரிஷா

திரிஷா 96 படத்திற்கு பின் அவரிடம் இருந்து அவரது ரசிகர்கள் ஹிட் படங்களை எதிர்பார்க்கின்றனர். பேட்ட படத்தில் அவருக்கு சரியான ரோல் இல்லை. இனிமேல் இது போன்ற தவறுகளை செய்ய கூடாது எனவும் ரசிகர்கள் கூறுகின்றனர். இப்பொழுது திரிஷா கதாநாயகியை மையமாக கொண்ட ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை எங்கேயும் எப்போதும் படத்தின் இயக்குநர் சரவணன் இயக்குகிறார். இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. காதாநாயகியை மையமாக வைத்து உருவான கோலமாவு கோகிலா; […]

8 நாடுகளுக்கு செல்லும் இந்தியன் – 2

கமல் மற்றும் சங்கர் கூட்டணியில் உருவாகும் படம் இந்தியன் 2. இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்கியது. சிம்புவிற்கு பதில் படத்தில் சித்தார்த் நடிப்பதாக தகவல்கள் வந்தது. இந்த படத்தில் காஜல் ஒரு முக்கிய கதாபத்திரத்தில் நடிக்கிறார். சங்கர் என்றாலே நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று பிரமாண்டம். அதை உறுதி செய்யும் வகையில் 8 நாடுகளில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருக்கிறார் இயக்குநர் சங்கர் அவர்கள். படம் முழுக்க முழுக்க இலஞ்சத்தை ஒழிப்பது என்பது நாம் அறிந்த […]

நாற்காலிக்கு ஆசைபடுகிறாறா சிம்பு?

சிம்பு நடிக்கும் படம் வந்தா ராஜாவாதான் வருவேன். இந்த படத்தின் இயக்குநர் சுந்தர் சி. லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் வரும் பிப்ரவரி 1 அன்று ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த படத்தின் ட்ரைலர் ரிலீஸ் ஆகி உள்ளது. அதில் அம்மாவுக்கு அப்பறம் நாந்தானு எல்லாரும் சொல்றாங்க என்று அரசியலை மையபடுத்தி வசனம் பேசி இருக்கிறார் சிம்பு. ரஜினி, கமல், விஷாலை அடித்து அரசியல் ஆசை வந்த மற்றுமொரு நடிகராக சிம்பு மாறியிருக்கிறார். இதை சிம்புவின் […]

இந்தியன் – 2 கமலின் கடைசி படம் – ஒரு பார்வை

இந்தியன் 2 கமல்ஹாசனின் கடைசி படம். சங்கரின் 14 வது படம். படம் இன்று ஆரம்பிக்கபடுகிறது. இதுவரை நாம் இந்தியன் 2 வை பற்றி கேட்டறிந்தது என்ன? கமல்ஹாசன் இது தான் நடிக்கும் கடைசி படம் என அறிவித்தார். சிம்பு இதில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தார். ஆனால் படத்திலிருந்து விலகியதாக இரண்டு நாட்களுக்கு முன்பு தகவல் வந்தது. படத்தின் கதாநாயகி காஜல் அகர்வால் களரி கற்று கொண்டதாக தகவல்கள் வெளியாகியது. படத்திற்கு இசை அனிருத். […]

டியர் சப்ஸ்கிரைபர்ஸ் – 2.0 படம் நமக்கு சொல்ல வருவது இது தான்!

சென்னை: வளர்ந்துவிட்ட விஞ்ஞான உலகில்  கார்ப்ரேட் கம்பெனிகள் மணிதர்களை எப்படி பார்க்கிறார்கள்? இந்த கேள்விக்கான விடை தான் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில், சங்கர் இயக்கத்தில் வெளிவந்துள்ள 2.0 படம். படம் பற்றி தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளாக நிறைய பேசிவிட்டதால் நேராக விஷயத்துக்கு செல்வோம். ஏனென்றால் கதையும் சீன் 1ல் இருந்து அப்படித்தான் ஆரம்பிக்கிறது. வழக்கமாக ரஜினியை அறிமுகம் செய்யும் இடத்தில் ஸ்லோ-மோஷன் காட்சிகளோ, மாஸ் பீஜிஎம்’மோ இல்லாதது எதிர்பார்பில்லாமல் படம் பார்க்க வருபவர்களுக்கு சற்று நிம்மதியை தருகிறது. இதில், […]
Page 1 of 212 »
Inandoutcinema Scrolling cinema news