Tag Archives: latha rajinikanth

நரிக்குறவர் குழந்தையை மீட்க உதவிய லதா ரஜினிகாந்த்!

காஞ்சிபுரம் மாவட்டம் மானாமதி என்ற பகுதியில் நரிக்குறவர் இனத்தை சேர்ந்த வெங்கடேசன், காளியம்மாள் என்ற தம்பதியினரின் ஹரிணி என்ற 2 வயது குழந்தை தெருவில் விளையாடிகொண்டிருந்த கடந்த 2018 செப்டம்பர் 15ம் தேதி திடிரென மாயமானது. இதனால், அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அனைக்கட்டு காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்காமல் இருந்தனர். இதனால், ஆத்திரம் அடைந்த காளியம்மாள் குழந்தையை மீட்டு தரும் வரை காவல்நிலையத்தை விட்டு செல்லமாட்டோம் என்று […]

கடன் பாக்கியை செலுத்தாத லதா ரஜினிகாந்துக்கு உயர்நிதி மன்றம் எச்சரிக்கை- விவரம் உள்ளே

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மனைவி லதா ரஜினிகாந்த் கோச்சடையான் படத்திற்காக தனது மீடியா ஒன் நிறுவனம் ஆட் பியூரோ என்ற நிறுவனத்திடம் ரூ.10 கோடி கடன் வாங்கி கடன் தொகையை திரும்ப செலுத்தவில்லை  என்று நீதிமன்றத்தில் வழக்கை தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடன் பாக்கியை செலுத்த லதா ரஜினிகாந்துக்கு உச்சநீதிமன்றம் 12 வாரம் காலக்கெடு கொடுத்திருந்தது. இந்த காலக்கெடு முடிவடைந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், பானுமதி ஆகியோர் விசாரித்தனர். ஆட் […]
Inandoutcinema Scrolling cinema news