Tag Archives: latest technology news

ஆர்பிட்டார் ஆயுளை நீட்டிக்க இஸ்ரோ முடிவு..

நிலவின் தென்முனையை ஆய்வு செய்வதற்காக ஜூலை 22 ம் தேதி இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 2 விண்கலத்தின் ஆர்பிட்டார், நிலவின் சுற்றுவட்டப்பாதையில் பயணித்து வருகிறது. அடுத்த ஓராண்டிற்கு ஆர்பிட்டார், நிலவின் சுற்றுவட்டப்பாதையில் பயணித்து ஆய்வை மேற்கொள்ளும் என இஸ்ரோ முன்பு அறிவித்திருந்தது. ஆனால் தற்போது விக்ரம் லேண்டர் உடனான தொடர்பு கிடைக்க தாமதம் ஆவதால், ஆர்பிட்டாரின் வாழ்நாளை 7 ஆண்டுகள் வரை நீட்டிக்க இஸ்ரோ முடிவு செய்துள்ளது. சந்திரயான் 2 விண்ணில் செலுத்தப்பட்ட ஜூலை 22 அன்று […]

எப் 21 போர் விமானம் : ஒப்பந்தத்தை பெற போட்டி!!

இந்திய விமானப்படைக்கு 114 போர் விமானங்களை வாங்க இந்திய விமானப்படை ஒப்பந்த புள்ளிகளை கோரியுள்ளது. இந்திய மதிப்பில் ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 927 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தை பெற அமெரிக்கா, ரஷியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் போட்டியிடுகின்றன. இந்நிலையில் அமெரிக்காவின் லாக்ஹீட் மார்டின் நிறுவனம் ஒப்பந்தத்தை பெற புதிய அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது.  இந்தியா ஒப்பந்தம் செய்தால் விமானத்தின் கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பத்தை உலகின் எந்த நாட்டுக்கும் வழங்கமாட்டோம் என்று அவர் உறுதி அளித்தார். […]

தடையை தாண்டி செயல்படிக்கு வந்த டிக்டாக் !

டிக்டாக் செயலி மூலம் பகிரப்படும் வீடியோக்களால் பல்வேறு சமூகப் பிரச்சனைகள் ஏற்படுவதாக கூறி அந்த செயலிக்கு தடை விதிக்க வேண்டும் என மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் முத்துகுமார் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அண்மையில் வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து செயலிக்கு தடை விதிப்பதை எதிர்த்து அந்நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் டிக்டாக் செயலிக்கு மதுரை உயர்நீதிமன்றம் விதித்த தடையை நீக்க மறுத்துவிட்டனர். இதனிடையே டிக்டாக் செயலியை தரவிறக்கம் செய்யும் வசதியை […]

அமேசான் அனுப்ப இருக்கும் செயற்கை கோள் – “புரோஜெக்ட் குய்பெர்”

அமேசான் நிறுவனம் அண்மையில் 3,000 இன்டர்நெட் செயற்கை கோள்களை விண்ணுக்கு அனுப்பம் திட்டத்தை அறிமுகம் படுத்தியுள்ளது. இதற்கு “புராஜெக்ட் குய்பெர்’ என்று பெயர் சூட்டியது. அமேசானின் நீண்ட கால திட்டத்தின் கீழ் அடிப்படையான இன்டர் நெட் வசதி இல்லாதவர்களுக்கு அந்த வசதியை ஏற்படுத்தும் நோக்கத்தில் 3000 இன்டர்நெட் செயற்கைகோள்களைத் தயாரித்து விண்ணில் செலுத்துவதே எந்த திட்டத்தின் முடிவு. இதற்காக தகவலை அமேசான் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

Redmi Note 7 Pro மொபைல் பற்றி முழுவிவரம்! நாளை முதல் விற்பனை!!!

இந்தியாவில் மொபைல் உலகில் கிங் புதிய ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன், நாளை மதியம் விற்பனைக்கு வருகிறது. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்களை பற்றி நிறுவனம் கூறியுள்ளது. இந்தியாவில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த ரெட்மி நோட் 7 கடந்த பிப். 28ம் தேதி மதியம் இந்தியாவில் அறிமுகம் செய்யப் பட்டது. இதுவரையில் வந்த ரெட்மி மொபைல்களில், இந்த ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் தான் குறைந்த விலையில், அதிக சிறப் பம்சங்கள் கொண்டுள்ளது. […]
Inandoutcinema Scrolling cinema news