Tag Archives: latest tamil news

8 மணிலாம் முடியாது காலைல 4 மணிக்கே ஸ்டார்ட் பன்னனும் – தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க எடப்பாடி & கோ உச்ச நீதிமன்றத்தில் மனு

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியில் “தமிழக மக்களின் நலனுக்காக” என்று எந்த அரசு திட்டத்தை அறிவித்தாலும் அதை பார்த்து மக்கள் குபீர் என்று சிரித்து விடுகிறார்கள். எடுத்துக்காட்டாக மதுவிலக்கை அமல் படுத்துவோம் என்று கூறிவிட்டு புதிய டாஸ்மாக் கடைகளை திறப்பது, காட்டை அழித்து  பசுமை வழிச்சாலை அமைப்பது போன்று பல திட்டங்கள் உள்ளன. அந்த வகையில் மற்றொரு பகீரை தகவல் தற்போது வெளிவந்துள்ளது. வரும் நவம்பர் 6ம் தேதி தீபாவளிப்பண்டியை வருகிறது. இதற்கிடையில் எல்லா வருடமும் […]

JARUGANDI Movie Public Review | FDFS | Jai | Robo Shankar | Daniel | Reba Monica John

Watch JARUGANDI Movie Public Review / Public Opinion / Public Talk | FDFS | Jai | Robo Shankar | Daniel | Reba Monica John…

மாற்றுத்திறனாளிகளுக்கு ஊக்கமளிக்கும் நடிகை சமந்தா!

சென்னை: சென்னையில் பெண்ணான நடிகை சமந்தா தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவாராக உள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த “யூ டர்ன்ஸ்” படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது.   சென்னை பெண்ணாக இருந்தாலும் இவர் தெலுங்கில் நாகர்ஜுனாவின் மூத்த மகன் நாகசேத்தன்யாவை திருமணம் செய்துகொண்ட பிறகு சமந்தா அந்திராவிலேயே செட்டில் ஆகிவிட்டார். இந்நிலையில், ஆந்திராவில் மாற்றுத்திறனாளிகளுக்கான டென்னிஸ் போட்டி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. “Indian Wheelchair Tennis Toure” சார்பில் நடக்கும் இந்த போட்டியின் தொடக்க […]

தேவர்மகன்-2 தலைப்பை நான் முடிவு செய்ய வில்லை – கமல் ஹாசன்

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின்  தலைவர் நடிகர் கமல்ஹாசன்  இன்று சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது: பாலியல் குற்றச்சாட்டுகள் சினிமா துறை மட்டுமல்ல எல்லா துறைகளிலும் இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இது வெளிவந்தால் இதுபோன்ற தொந்தரவுகள் இனி இல்லாமல் இருக்கும் என்பது தான் உலக அளவில் பேசப்பட்டிருக்கிற வி‌ஷயம். ஆனால் இரண்டு தரப்பிலும் நியாயத்தை கேட்க வேண்டிய அவசியம் இருக்கிறது. சினிமா துறையில் நாங்கள் செய்வதை […]

டிவிட்டரில் நீங்கள் மிஸ் பண்ணக்கூடாத 5 பக்கங்கள்

சென்னை: வளர்ந்து வரும் ஆன்லைன் கலாச்சாரத்தில் மக்களிடம் சமூக வலைத்தளங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே செல்கிறது. இப்போதெல்லாம் போன் நண்பர் வாங்குவதற்கு பதில் “உன் பேஸ்புக் ஐடி என்ன” என்று கேட்பவர்கள் தான் அதிகம். இதுஒருபுரம் இருக்க லட்சக்கணக்கன பக்கங்கள் மூலம் தகவல்களை டிவிட்டரில் நீங்கள் மிஸ் பண்ணக்கூடாத சில பக்கங்கள் இதோ உங்களுக்காக. 1. மருத்துவம் தொடர்பான பல்வேறு தகவள்கள் இந்த பக்கத்தில் கொட்டிகிடக்கிறது. மேலும், உடற்பயிற்சி, டிப்ஸ்கள் உள்ளிட்ட ஏராளமான ஆலோசனைகளும் இதில் வழங்கப்படுகிறது. […]

மாணவி சோபியாவுக்கு ஜாமின் – தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தூத்துக்குடி விமான நிலையத்தில் நேற்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை சோபியா என்ற ஆராயிச்சி மாணவி அவதூராக பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விமான நிலையத்தை விட்டு வெளியே வந்த தமிழிசை சவுந்தரராஜன் அப்பெண்ணிடம் கடும் வாக்குவாத்தில் ஈடுபட்டார். இதையடுத்து போலீசார் அவரை சமாதானம் செய்து அனுப்பி பெண்ணை கைது செய்தனர். இந்நிலையில், ஆராயிச்சி மாணவி சோபியா கைது செய்ததற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பு உள்ளது. குறிப்பாக தமிழ் திரையுலகினர் பலரும் தங்களது கண்டனங்களை […]

“தனி ஒருவன்-2” இயக்குனர் மோகன் ராஜா அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சென்னை: இயக்குனர் மோகன் ராஜா முதல் முறையாக சொந்தமாக கதை எழுதி இயக்கிய படம் “தனி ஒருவன்” கடந்த 2015ம் ஆண்டு வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று மோகன் ராஜா வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இந்நிலையில், “தனி ஒருவன்” படம் ரிலீஸ் ஆகி இன்றுடன் 3 ஆண்டுகள் ஆகிறது. இதனை கொண்டாடும் விதமாக இயக்குனர் மோகன் ராஜா நேற்று இரவு ஒரு முக்கிய தகவலை அறிவித்தார். இதுதொடர்பாக டிவிட்டரில் அவர் ஒரு காணொலியை வெளியிட்டிருந்தார். அது தற்போது சமூக […]

தெரியாம டிவீட் போட்டு இப்படி எசகு பிசகா மாட்டிகிட்டிங்களே சுசி

சென்னை: உலகிலேயே சமுக வலைதளங்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையில் இந்தியா 2வது இடத்தில் இருக்கிறது என்கிறது ஒரு புள்ளி விவரம். அதற்கு காரணம் இந்தியர்களிடம் உள்ள செல்போன் பயன்பாடு. இதில், பிரச்னை என்னவென்றால் செல்போன் பயன்ப்படுத்த நீங்க எழுத படிக்க தெரிந்திருக்க வேணுடும் என்று அவ்வசியமில்லை அதைபற்றிய குறைந்தபட்ச புறிதல் இருந்தாலே போதும். ஆனால், இதில் உள்ள சிக்கல் என்னவென்றால் பலர் தங்களுக்கு தினமும் வரும் நூற்றூக்கணக்கான தகவல்களை பகிரும்போது அதன் உண்மை தன்மையை பற்றி தெரிந்துகொள்ளாமல் ஷேர் செய்துவிடுகின்றனர். […]
Page 2 of 3«123 »
Inandoutcinema Scrolling cinema news