Tag Archives: latest tamil cinema news

’96’ திரிஷாவின் ரி-என்ட்ரி |புதிய படத்தின் தலைப்பு – பிரபல இயக்குனர்

முன்னணி நடிகையான திரிஷா நீண்ட இடைவெளிக்கு பின் 96 படத்தின் மூலம் ரொமான்ஸ் படத்திற்கு ரி என்ட்ரி தந்தார். இவர் தற்போது ‘எங்கேயும் எப்போதும் “படத்தின் இயக்குனர் சரவணன் இயக்கும் புதிய படத்தில் நடிக உள்ளதாக அதிகாரப்பூர்வனமான தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் பூஜை நேற்று சென்னை யில் நடைபெற்றது. பிரபல இயக்குனர் ஆர் முருகதாஸ் கதை எழுதியுள்ள இந்தப்படத்திற்கு “ரங்கை” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை லைகா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

‘பைக் ஹீரோவகும்’ சிவகார்த்திகேயன் – பிரபல இயக்குனர்

முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் சிவகார்த்திகேயன், இவர் தற்போது பல படங்கள் நடித்தும், இயக்கியும் வருகிறார். சமீபத்தில் இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் ‘மிஸ்டர் லோக்கல்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் ‘ஹீரோ’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தில் அர்ஜுன், கல்யாணி ப்ரியதர்ஷன், இவானா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ‘ஹீரோ’ படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் பைக் ரேஸராக நடித்து […]

K13-“டீசரில் ரசிகர்கள் பார்த்தது மிகவும் சாதாரண விஷயங்கள் தான்”-இயக்குனர்

நல்ல கதையம்சம் உள்ள படங்கள் தான் வெற்றி பெறும் என்ற கோட்பாடு சில நேரங்களில் மறைந்து போவதை போல தோன்றலாம். ஆனால் அது நல்ல திறமையான இயக்குனர்கள் மிகச்சிறந்த, புதுமையான கதைகளுடன் வரும்போது மீண்டும் மீண்டும் புதுப்பிக்கப்படுகிறது. தற்போது இயக்குனர் பரத் நீலகண்டன் K13 மூலம் மீண்டும் அதை நிரூபித்திருக்கிறார். படத்தின் டீசர் அனைவரின் எதிர்பார்ப்புகளையும் அதிகமாக்கி இருக்கிறது. எற்கனவே தணிக்கை செய்யப்பட்ட இந்த திரைப்படத்தின் இசை மிக விரைவில் வெளியாக இருக்கிறது. அதனை தொடர்ந்து கோடை […]

100 சதவீதம் வாக்குப்பதிவு! மக்களை உற்சாகப்படுத்த சர்க்கார் வீடியோ- ஆர் முருதாஸ்

கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளிவந்த சர்கார் படத்தின் ஒரு வீடியோவை வெளியிட்டு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வாக்காளர்களை ஊக்கப்படுத்தியுள்ளார். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிந்தது. இதைத் தொடர்ந்து நாளை (18ம் தேதி) வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதையடுத்து, சினிமா நடிகர்கள் பலரும் கண்டிப்பாக வாக்களிக்கும்படி ரசிகர்களிடம் வேண்டுகோள் செய்கின்றனர். இந்த நிலையில், சர்கார் இயக்கிய இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸூம் தனது சர்கார் படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு வீடியோவை வெளியிட்டு வாக்களர்களை ஊக்கப்படுத்தியுள்ளார். ‘ஓட்டு உனது உரிமை’ […]

தளபதி 63 – கதை திருட்டு !?குறும்பட இயக்குநர் கே.பி.செல்வா பேட்டி

தெறி’, ‘மெர்சல்’ வெற்றியை தொடர்ந்து தற்போது விஜய் & அட்லி மூன்றாவதாக கூட்டணியில் உருவாகும் படம் தளபதி 63. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். மேலும் படத்தில் கதிர், யோகிபாபு டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். பெண்கள் கால்பந்து விளையாட்டை கரு மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தின் காட்சிகள் மைதானத்தில் பிரமாண்ட செட் போட்டு எடுக்கப்படுகிறது. இந்நிலையில் தளபதி 63 படம் தன்னுடையது என குறும்பட இயக்குநர் கே.பி.செல்வா […]

நடிகர் பாபி சிம்ஹயுடன் இணையும் அறம் படத்தின் இயக்குனர்

நடிகர் பாபி சிம்ஹாவும் அறம் படத்தின் இயக்குனர் கோபி நயினாரும் இணைந்து படம் விரைவில் துவங்கவிருக்கிறது. இந்த திரைப்படம் ஆக்‌ஷன் மற்றும் கமர்ஷியல் கலந்த படமாக இப்படக் உருவாக இருக்கிறது. படத்தினை பற்றிய அடுத்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

சிவகார்த்திகேயனின் “நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா” படத்தின் பர்ஸ்ட் லுக்

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில், இயக்குனர் கார்த்திக் வேணுகோபால் இயக்கத்தில் தயாராகி வருகின்றது ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ இந்த படம் முழுக்க முழுக்க காமெடி படம். இதில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த ரியோ ராஜ், மற்றும் யூ-டியூப் மூலம் பிரபலம் ஆகி சில படங்களில் நடித்த ஆர்ஜே விக்னேஷ்காந்த் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இன்று இந்த படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டுள்ளது. இதில் பல செய்தி தொலைக்காட்சிகளில் பிரேக்கிங் நியூஸ் போடுவது போன்ற […]
Page 5 of 14« First...«34567 » 10...Last »
Inandoutcinema Scrolling cinema news