Tag Archives: latest tamil cinema news

“களவாணி-2 உரிமை என்னிடம் தான் இருக்கிறது”-தயாரிப்பாளர் பரபரப்பு..!

விமல், ஓவியா நடிப்பில் இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘களவாணி’. இந்த நிலையில் தற்போது அதே கூட்டணியில் ‘களவாணி-2’ படம் ரிலீஸுக்கு தயாராகி உள்ளது. இந்த நிலையில் பிரபல விநியோகஸ்தரும் தயாரிப்பாளருமான சிங்காரவேலன் இந்த படத்தை வெளியிட நீதிமன்றம் மூலம் ஆறு வார இடைக்காலத் தடை பெற்றுள்ளார். இதுகுறித்து படத்தின் இயக்குனர் சற்குணம் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் இந்த படத்தை தான் தயாரித்துள்ளதாகவும், இயக்குனர் விமலுக்கும் தயாரிப்பாளர் […]

விவசாயியாக உருவெடுக்கும் நடிகர் ஜெயம் ரவி! 25ஆவது படம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ஜெயம் ரவி. “ஜெயம்” என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். சமீபத்தில் வெளிவந்த அடங்கமறு படத்தைத் தொடர்ந்து இயக்குனர் லட்சுமண் இயக்கத்தில் தனது 25 ஆவது படத்தில் நடிகர் ஜெயம் ரவி விவசாயியாக நடிக உள்ளார். இவர் தற்போது வரை 24 படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த ‘அடங்க மறு’ படம் அவருடைய 24-வது படமாக கடந்த டிசம்பர் மாதம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்களிடையே நல்ல […]

RR v MI : “பேட்ஸ்மேன் நீக்கி அதிர்ச்சி கொடுத்த ராஜஸ்தான்- மும்பை”

இந்தியாவில் கடந்த 2008 முதல் ஆண்டுதோறும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இந்த ஆண்டுக்கான 12வது தொடர் துவங்கி தற்போது நடக்கிறது. இன்று நடக்கும் 36வது போட்டியில் மும்பை அணி – ராஜஸ்தான் அணி மோதுகிறது. ராஜஸ்தான் அணிக்கு எதிர்பார்க்காத வகையில் அதிரடி பேட்ஸ்மேன் ஆன பட்லர் இல்லை. அதே போல் ராஜஸ்தான் அணிக்கு ஸ்டுவர்ட் பின்னி முதல் ஓவரை வீசினார். இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பவுலிங் […]

பாம்புடன் வாழும் ஜெய் நடிக்கும் நீயா 2 படத்தின் ரிலீஸ் தேதி

நீண்ட காலமாக ரிலீஸாகாமல் இருந்த ஜெய்யின் நீயா 2 படத்தின் ரிலீஸ் தேதி ஒருவழியாக அறிவிக்கப்பட்டுள்ளது. 1979ல் வெளியான நீயா படத்தில், கமல், ஸ்ரீபிரியா, சந்திரமோகன், ஜெய்கணேஷ், லதா, நம்பியார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. இந்த படத்தில் பாம்பு பலி வாங்குவது போன்ற கதை அமைக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த வெற்றி பெயரை மையமாக வைத்து இதன் தொடர்ச்சியாக நீயா 2 படம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் நடிகர் ஜெய், ராய் லக்ஷ்மி, […]
Page 4 of 14« First...«23456 » 10...Last »
Inandoutcinema Scrolling cinema news