Tag Archives: latest tamil cinema news

இனிதே துவங்கிய படப்பிடிப்பு! பிரபல இயக்குனர் நடிக்கும் படம்!!

தீவிரம் மற்றும் புத்துணர்ச்சி ஆகியவை தான் சசிகுமாரை பற்றி விவரிக்கின்றன. அவர் குடும்பம், உறவுகள் மற்றும் நட்பை சித்தரிக்கும் விதம் தான் அவரின் இந்த புகழுக்கு காரணமாக அமைந்தவை. இதுவே அனைத்து தரப்பு மக்களிடமும் அவரின் திரைப்படங்களுக்கு எதிர்பார்ப்புகளை உருவாக்குகின்றன. இந்நிலையில் கல்பதரு பிக்சர்ஸ் P.K.ராம் மோகன் தயாரிக்கும் இன்னும் பெயரிடப்படாத “தயாரிப்பு எண் 3” படத்தில் சசிகுமார் நாயகனாக நடிக்கிறார். சலீம் புகழ் நிர்மல் குமார் இந்த படத்தை இயக்குகிறார். தயாரிப்பாளர் பி.கே.ராம் மோகன் இது […]

பிரபல இயக்குனர் நடிக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு !

தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய நடிகராக இருப்பவர் நடிகர் சசிகுமார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘அசுரவதம்’. அதை யடுத்து ‘பேட்ட’ படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். தற்போது ‘கொம்பு வச்ச சிங்கம்டா’, ‘நாடோடிகள் 2’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.இந்நிலையில் சலீம் படத்தை இயக்கிய இயக்குனர் என்.வி.நிர்மல் குமார் இயக்கத்தில் உருவாக வுள்ள புதிய படத்தில் நாயகனாக நடிக்கி உள்ளார். இயக்குனர் என்.வி.நிர்மல்குமார், அரவிந்த்சாமி & திரிஷாவை வைத்து ‘சதுரங்க வேட்டை 2’ […]

இந்தி தயாரிப்பாளர்களுக்கு தெரிந்தது ஏன் தமிழ் சினிமாகாரர்களுக்கு தெரியவில்லை – நடிகை ஆதங்கம்

“தமிழ் சினிமாவின் சகலகலாவல்லி” – ஆண்ட்ரியாவிற்கு புகழாரம் சூட்டிய விஜய் ஆண்டனி!! நடிகை ஆண்ட்ரியா, தான் நடிக்கிற ஒவ்வொரு படத்திலும் அழுத்தமாக முத்திரை பதிக்கக் கூடியவர். அந்த வரிசையில் தற்போது, அதிரடி காவல் அதிகாரியாக அவதாரம் எடுத்துள்ள திரைப்படம் “மாளிகை”. “சாந்தி பவானி என்டெர்டெயின்மெண்ட்” சார்பாக கமல்போரா, ராஜேஷ் குமார் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் தில்.சத்யா. இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவில் தயாரிப்பாளர்கள் கமல் போரா மற்றும் ராஜேஷ் […]

குடிமகன் படத்தை பாராட்டிய இயக்குனர் பாக்யராஜ்

ஜீவமலர் சத்தீஷ்வரன் மூவிஸ் தயாரிப்பில் சத்தீஷ்வரன் இயக்க த்தில் வெளியான படம் ‘குடிமகன்’. “குடிப்பவர்கள் நிம்மதியாக உறங்கி விடுகிறார்கள். குடும்பத்தில் உள்ளவர்களுக்குத் தான் உறக்கம் போய்விடுகிறது” என்ற கருத்தினை மையமாக வைத்து இப்படத்தை இயக்குனர் இயக்கி இருந்தார்.இதில் ஜெய்குமார் நாயக னாகவும், ‘ஈரநிலம்’ ஜெனிபர் நாயகியாகவும் நடித்திருந்தார்கள். இவர்களுடன் மாஸ்டர் ஆகாஷ், பவா செல்லதுரை, வீரசமர், கிருஷ் ணமூர்த்தி, கிரண், பாலாசிங், பாவா லெட்சுமணன் ஆகியோர் முக்கியமான கதபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இப்படம் வெளி யாகி ரசிகர்களிடையே நல்ல […]

சாதுரியமாக திட்டம் தீட்டும் தோனி !? சூடு பிடிக்கும் இன்றைய ஆட்டம்.

இந்தியாவில் கடந்த 2008 முதல் ஆண்டுதோறும் (ஐ.பி.எல்.,) கிரிக்கெட் தொடர் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான 12வது தொடர் துவங்கி தற்போது நடைபெற்று வருகிறது. சென்னை அணி இன்று கொல்கத்தா அணியுடன் மோதுகிறது. இன்று நடவிருக்கும் போட்டியில் கொல்கத்தா வீரர் ரசலை தடுக்க சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி, இம்ரான் தாஹிரை பயன்படுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. லீக் போட்டிகளுக்கான முழு அட்டவணை பிசிசிஐ., வெளியிட்டுள்ளது. வரும் மே 5ம் தேதி வரை லீக் போட்டிகள் […]

ட்விட்டரியை அதிர வைக்கும் ‘ஹாஸ்டேக்’ – திணறும் இணையதளம்

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினியின் 167வது படத்திற்கு ‘தர்பார்’ என பெயர்சூட்டு உள்ளார். இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் மற்றும் நயன்தாரா நடிப்பில் அனிருத் இசையில் லைகா நிறுவனம் தயாரிக்கும் திரைப்படம் தான் ‘தர்பார்’. இப்படத்திற்கான 167 படத்திற்கான போஸ்டர் வடிவமைப்பு பணிகளில் படக்குழு ஈடுபட்டிருந்தது. இதற்காக ரஜினியை வைத்து போட்டோஷூட் செய்தது அதில் சில புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வைரல் ஆனது. நேற்று இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ‘லைகா நிறுவனம்’ இன்று காலை 8.30 மணிக்கு […]

‘தல அஜித் 60’ படத்தின் இயக்குனர் – சோகத்தில் ரசிகர்கள்

நேர்கொண்ட பார்வை படத்தை தொடந்து தல அஜித் நடிக்கும் 60 படத்தை இயக்குனர் ஹச். வினோத் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியுள்ளது. நேர் கொண்ட பார்வை படபிடிப்பு முடிவந்த நிலையில், இந்த திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ளது. இதை தொடந்து அஜித் நடிக்கும் அடுத்த படத்திற்கு இயக்குனர் சிவா கதை எழுதி யுள்ளதாகவும் இக்கதை அவருக்காகவே எழுதிய கதை என்றும் தகவல் வெளியானது. இருப்பினும் அஜித் அடுத்த படத்தையும் ஹச் வினோத் இயக்குகிறார் என்ற தகவல் […]
Page 3 of 11«12345 » 10...Last »
Inandoutcinema Scrolling cinema news