Tag Archives: latest tamil cinema news

அருண் விஜய் நடிக்கும் புதிய பாக்ஸிங் படம்

விஜய் ஆண்டனி மற்றும் அருண் விஜய் நடிக்கும் புதிய படம் அக்கினி சிறகுகள். இந்த படத்தை இயக்குநரான விவேக் இயக்குகிறார். ஏற்கனவே இறுதிச் சுற்று படத்தில் குத்துச்சண்டை வீராங்கனையாக நடித்தவர் ரித்திகா சிங். இப்படத்தில் முன்னாள் பெண் பாக்ஸராக இருந்து பின்னர் பத்திரிக்கை ஒன்றில் விளையாட்டு செய்தி நிருபராக பணியாற்றும் கதாபாத்திரமேற்று நடித்துள்ளார் ரித்திகா. மேலும் இப்படத்துக்காக அருண் விஜய் வியட்நாம் சென்று பாக்ஸிங் சிறப்பு பயிற்சி பெற்றுள்ளார்

” தல 60” படத்தின் அப்டேட் நியூஸ்!!

விஸ்வாசம் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வினோத் இயக்கத்தில் பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்கான நேர்கொண்ட பார்வை படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படம், வரும் ஆகஸ்ட் 10ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்த நிலையில் தல 60 படத்தின் தகவல்கள் வெளியாகிவருகிறது. தல அஜித்தின் அடுத்த படமான ‘தல 60’ வினோத் இயக்கவுள்ளார் என்ற அதிகாரப்பூர்வப்பான தகாவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இப்படம், ஆக்‌ஷன் கதையை மையப்படுத்திய படமாகவும், பெரிய பட்ஜெட் படமாகவும் உருவாக இருக்கிறது. இப்படத்தை, […]

அமலாபால் நடிக்கும் ஆடை படத்தின் டீசர் விரைவில்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை அமலாபால். இவர் தமிழில் சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகம் அனைவர். இவர் நடிப்பில் வெளியான படம் ‘ராட்சசன்’ ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது. நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைக்களத்தில் உருவாக்கி வரும் ஆடை பாடம் தற்போது டீசர் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. படத்தின் டீசரை அடுத்த வாரம் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மோசடி வழக்கில் சிக்கிய லதா ரஜினிகாந்த் – பெங்களூர் போலீஸ் அதிரடி

கடந்த 2014ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் உருவான படம் கோச்சடையான். கர்நாடகாவில் பிரபல தனியார் விளம்பர நிறுவனம் ஒன்று, இதனை வாங்கி விளம்பரம் செய்தது. ஆனால், கோச்சடையான் படம் எதிர்பார்த்த வரவேற்பு பெறவில்லை. அதற்க்கு லதா ரஜினிகாந்த் கடிதம் மூலம் பதில் கூறியதாகவும் அந்த கடிதம் போலியானதும் என்றும் கூறி விளம்பர கம்பெனி லதா ரஜினிகாந்த் மீது வழக்கு தொடுத்தது. அதன்படி, லதா ரஜினிகாந்த் மோசடியில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஏற்கனவே ஒருமுறை […]

பிக் பாஸ்-3 இல் நடிகை லைலா என்ட்ரி கொடுக்கிறாரா ?

விஜய் தொலைக்காட்சியில் கடந்த இரு வருடங்களாக பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. பிக் பாஸ் 3 விரைவில் ஆரம்பமாகவுள்ளது. இந்நிகழ்ச்சியையும் கமல் ஹாசன் தொகுத்து வழங்கவுள்ளார். எந்த நிலையில் போட்டியாளர்களின் பெயர் வெளியாகியுள்ளதாகவும் அதில் லைலா பெயர் இடம்பெற்று இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவலை நடிகை லைலா முற்றிலும் மறுந்துள்ளார்

ஜெயம் ரவிக்கு ஜோடியாகும் தனுஷ் பட நடிகை!

தனுஷ் நடித்த ஆடுகளம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனவர் நடிகை டாப்ஸீ அதையடுத்து தமிழில் ‘ஆரம்பம் உட்பட ஒரு சில படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். தற்போது இந்தியில் பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவி அடுத்து நடிக்கவுள்ள படத்தில் டாப்ஸி ஹீரோயினாக நடிக்கவுள்ளார். என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது ஜெயம் ரவி நடிக்கும் 25 வது படம். இந்த படத்தை அவரது அத்தை சுஜாதா இயக்கவுள்ளார். டீ இமான் […]

நடிகை ஷ்ரத்தா கபூர் வைரலாகும் புகைப்படம்!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை ஷ்ரத்தா கபூர். இவருக்கு பாலிவுட்டில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.  இவர் பிட்னெஸ் மீது அதிக ஆர்வம் உடையவர். எப்போதும் உடலை பிட்டாக வைத்து இருப்பவர். அதற்காக அதிகம் முக்கியத்துவம் கொடுத்து தினம்தோறும் அவர் ஜிம்மிற்கு சென்று வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று அவர் டான்ஸ் கிளாசுக்கு சென்று வெளியில் வரும் போது எடுத்த புகைப்படத்தில் வயிறு தெரியும்படி நைக் ஸ்போர்ட்ஸ் பிரா அணிந்து வந்திருந்தார். அதில் ஷ்ராத்தா […]
Page 2 of 14«12345 » 10...Last »
Inandoutcinema Scrolling cinema news