Tag Archives: latest tamil cinema news

அலியாபட்டின் கனவை நினைவாக்கிய இயக்குனர்!!

பாகுபலி-2 படத்தை அடுத்து ஜூனியர் என்டிஆர், ராம்சரண் நடிப்பில் ஆர்ஆர்ஆர் படத்தை இயக்கி வருகிறார் ராஜமவுலி. இந்தபடத்தில் நாயகியாக பாலிவுட் நடிகை அலியாபட் நடிக்க, வில்லனாக அஜய் தேவ்கன் நடிக்கிறார். படம் பற்றி அலியாபட் கூறுகையில், இந்தியாவில் உள்ள இயக்குனர்களில் சஞ்சய் லீலா பஞ்சாலி, ராஜமவுலி ஆகிய இருவரும் எனது கனவு இயக்குனர்களாக இருந்தார்கள். அவர்களின் படங்களில் எப்படியாவது நடித்து விட வேண்டும் என்று காத்துக் கொண்டிருந்தேன். அதனால் தான் ஆர்ஆர்ஆர் பட வாய்ப்பு வந்தபோது பெரும் […]

‘எனை நோக்கி பாயும் தோட்டா’ – ரிலீஸ் தேதி…

கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’. படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டிற்குத் தயாராக இருந்த படம் பல்வேறு பைனான்ஸ் பிரச்சினைகளால் தாமதமானது. படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனத்தினர் தீவிர முயற்சியில் இறங்கினர். படத்தின் பைனான்ஸ் சிக்கலை தன்னுடைய இரண்டு படங்களான ‘எனை நோக்கி பாயும் தோட்டா, துருவ நட்சத்திரம்’ ஆகியவற்றின் மூலம் தீர்ப்பதாக கவுதம் மேனன் உறுதி அளித்தாராம். பிரச்சினை முடிவடைந்ததால் படத்தை செப்டம்பர் மாதம் […]

ராமேஸ்வரம் போனாலும்… கஸ்தூரியை துரத்திய பிக் பாஸ்..!

அடிக்கடி பரபரப்பு கருத்துக்களை தெரிவித்து சர்ச்சைகளில் சிக்கி கொள்வதை வாடிக்கையாக கொண்டுள்ளவர் நடிகை கஸ்தூரி. அரசியல்வாதிகள் வரை இவரது கலாய்ப்பு சமீப காலமாக நீண்டு வருகிறது. இவர் பிக் பாஸில் 3ல் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய மீரா மிதுனுடன் இருக்கும் புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டு பரபரப்பை கிளப்பி உள்ளார். =அதில் மீரா மிதுனுடன் இருக்கும் போட்டோவை பதிவிட்டுள்ள கஸ்தூரி, “நான் இன்று யாரை சந்தித்திருக்கிறேன் என பாருங்கள்! […]

‘இவர் சொன்னதால் நான் இங்கு வந்தேன்’ நடிகர் சேரன்

நடிகர் சேரனுக்கு ”திரைத்துறைக்குள் நுழைந்து பல வெற்றிகளையும், பெயரையும், புகழையும் சம்பாதித்த சேரன், எதற்காக பிக் பாஸ் வீட்டிற்குள் வர வேண்டும்…?” என்ற கேள்வியை சரவணன் எழுப்பியிருந்தார். அதற்கு பதில் அளித்து சேரன் பேசியபோது… பெரிய இயக்குனர் ஆன பிறகும் நான் கஷ்டங்களை அனுபவித்தேன். ஆட்டோகிராப் தான் என்னுடைய கடைசி வெற்றி படம். அதன் பின் எதுவும் எனக்கு சரியாக அமையவில்லை. எனக்கு சினிமாவை தவிர வேறு எதுவும் தெரியாது. இன்னும் சொல்லப்போனால் என்னை இங்கு அனுப்பியதே […]

நடிகர் சங்கதேர்தலில் உதயமாகும் புதிய அணி!?

வரும் ஜூன் 23ஆம் தேதி நடிகர் சங்கத்துக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த சமயத்தில், கே.பாக்யராஜ் மற்றும் டாக்டர் ஐசரி கே கணேஷ் ஆகியோர் தலைமையின் கீழ் உருவாகியிருக்கும் ஒரு புதிய அணி தேர்தலில் போட்டியிடுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் மூத்த நடிகர் திரு கே. பாக்யராஜ் அவர்கள் தலைவர் பதவிக்கும், டாக்டர் ஐசரி கே கணேஷ் பொது செயலாளர் பதவிக்கும் போட்டியிடுகிறார்கள். துணை தலைவர் பதவிக்கு குட்டி பத்மினி மற்றும் உதயா AL ஆகியோர் போட்டியிடுகிறார்கள். திருமதி […]

டைரக்டர்ஸ் கிளப் மூன்றாம் ஆண்டு விழா…!!!

டைரக்டர்ஸ் கிளப் என்பது உதவி இயக்குனர்களுக்காக உருவாக்கிய ஒரு வாட்ஸ்  அப் குரூப்.இதன் மூலம் சினிமா துறை சார்ந்த எந்த சந்தேகங்களையும் தீர்க்கும் வண்ணம் திரை துறை சார்ந்த சாதனையாளர்களை தொடர்பு கொண்டு தெளிவுபடுத்திகொள்ளலாம். அவ்வகையில் திரைத்துறை ஜாம்பவான்களான திரு.A .R முருகதாஸ், திரு.SSராஜமௌலி, திரு.சந்தோஷ் சிவன் போன்ற எண்ணற்ற சினிமா பிரபலங்கள்  வளரும் இளம் இயக்குனர்களுக்கு வழிகாட்டியாக அவர்களின் சந்தேகங்களை தெளிவுபடுத்தியுள்ளார். இந்த குழுவை மகிழ் திருமேனியின் உதவியாளர் சக்தி என்பவர்  வழிநடத்தி செல்கிறார் . […]

கான்ஸ் 2019- திரைப்பட விழாவில் ஜொலித்த ஐஸ்வர்யா ராய்

72வது கான்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்பதற்காக தமது மகள் ஆராத்யாவுடன் பிரான்ஸ் நாட்டின் ரிவேரியா நகருக்கு வந்தார் நடிகை ஐஸ்வர்யா ராய். 45 வயதாகும் ஐஸ்வர்யா ராய் பல ஆண்டுகளாக இத்திரைப்பட விழாவுக்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். அப்போது ஐஸ்வர்யா ராய் அணிந்து வரும் ஆடைகள் புதிய மாடல்களில் இருப்பது வழக்கம். இந்த ஆண்டு தமது மகளுடன் பங்கேற்கும் ஐஸ்வர்யா ராய் என்ன ஆடை அணிந்து விழாவில் பங்கேற்பார் என்ற எதிர்பார்ப்பு காணப்பட்டது. அதற்கேற்ப தங்க நிறத்தால் […]

Think Music clasps audio rights of Bodhai Yeri Buddhi Maari

Music labels have become the most essential ingredient in bringing up a substantial platform for the films. Especially for a film like Bodhai Yeri Buddhi Maari, which has been creating the best hypes through the occasions and now with Think Music acquiring the Audio rights, it has added up additional mileage.   Producer  Sreenidhi Sagar of Rise […]

கான்ஸ் திரைப்பட விழா: கண்களைப் பறிக்கும் ஆடையுடன் பாலிவுட் நடிகைகள்

கான்ஸ் திரைப்பட விழா தொடங்கியுள்ள நிலையில், பாலிவுட் நடிகைகள் தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரா மற்றும் கங்கணா ரணாவத் ஆகியோர் அதில் கலந்துக் கொண்டனர். சன்னி பிரெஞ்ச் ரிவேரியா எனும் சுற்றுலாத் தலத்தில் கான்ஸ் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது.  இதில் பிரபல தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ராவும், கங்கணா, ஐஸ்வர்யா ராய், சோனம் கபூர், மற்றும் பிரபல தொலைக்காட்சி நடிகை ஹினா கான் கண்கவரும் ஆடையை அணிந்து அனைவரையும் கவர்ந்தனர்.
Page 1 of 1512345 » 10...Last »
Inandoutcinema Scrolling cinema news