Tag Archives: latest news

கல்லூரி மாணவிகளுக்கு வாய்ப்பளித்த இளையராஜா

இசைஞானி இளையராஜாவிற்கு இந்த வருடம் 75 அகவையை கடந்தார். இதற்க்காக அவருக்கு பல்வேறு துறையில் இருந்து வாழ்த்துக்களும் பாராட்டு விழாக்களும் எடுக்கப்பட்டு வருகிறது. இன்னிலையில் இளையராஜா எத்திராஜ் கல்லூரி , ராணி மேரி கல்லூரி என இரண்டு மகளிர் கல்லூரி விழாக்களில் கலந்து கொண்டார். அங்கே அவரது பிறந்த நாள் விழாவையும் மாணவிகள் முன்னிலையில் கேக் வெட்டிக் கொண்டாடினார். இந்நிகழ்ச்சியில் பேசியும் பாடியும் அவர் கல கலப்பூட்டினார். கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடியதுடன் அவர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார். அப்போது […]

ஜெய், காயத்ரியை தொடர்ந்து குடித்துவிட்டு விபத்து ஏற்படுத்திய பிரபல நடிகர்

இயக்குநர் பி.வாசுவின் மகன் நடிகர் சக்தி ஆகும். இவர் சின்ன தம்பி படத்தில் சிறு வயது பிரபுவாக நடித்து பிரபலமடைந்தவர். கடந்த 2007ம் ஆண்டில் வெளிவந்த தொட்டால் பூ மலரும் திரைப்படத்தின் மூலம் நாயகனாக இவர் அறிமுகம் ஆனார். அதன்பின் கோ, யுவன் யுவதி உள்ளிட்ட பல படங்களில் கௌரவ தோற்றத்திலும் நடித்துள்ளார். தனியார் தொலைக்காட்சியில் வெளிவந்த பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியிலும் இவர் நடித்துள்ளார். இதன் மூலம் அவருக்கு சிறிதளவு பிரபலம் கிடைத்தது. இருப்பினும் பட வாய்ப்புகள் […]

500 பதிப்பாளர்கள் 800 அரங்குகளுடன் புகழ்பெற்ற 42வது சென்னை புத்தக கண்காட்சி தொடங்கியது!

42வது சென்னை புத்தக கண்காட்சி தொடங்கியது. இதில், சுமார் 500 பதிப்பாளர்கள் தங்களது படைப்புகளை வைத்துள்ளனர். ஜன.20 தேதி வரை 17 நாட்கள் நடக்கும் இந்த கண்காட்சிக்கு சுமார் 20 லட்சம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையின் அடையாளங்களில் ஒன்றான சென்னை புத்தக கண்காட்சி கடந்த 1977ம் ஆண்டு தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி, 42வது சென்னை புத்தக கண்காட்சியை நேற்று நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் தொடங்கியது. இந்நிகழ்ச்சியில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு கண்காட்சியை […]

மெய் மறந்த இன்பத்தை அளிக்கும் போதை: வசமாக சிக்கி கொண்ட பிரபல நடிகை

பிரபல திரைப்பட நடிகை அஸ்வதி பாபு போதை பொருட்களுடன் போலீசில் சிக்கிய சம்பவம் மலையால சினிமாத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் நடிகை அஸ்வதிபாபு (22) இவர் மலையாலத்தில் பிரபல சீரியல் நடிகை. மேலும் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் கொச்சியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இந்நிலையில், அஸ்வதி பாபு வீட்டில் போதைப்பொருள் விற்பனை நடப்பதாக தீர்க்காரா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைந்துள்ளது. இதையடுத்து, போலீசார் நேற்று அஸ்வதி பாபுவின் […]

பி.வி.சிந்துவுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து!

உலக டூர் பேட்மிட்டன் இறுதி போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய பேட்மிட்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய பேட்மிட்டன் வீராங்கனை பிவி.சிந்து இந்த அளவுக்கு பிரபலம் அடைந்துள்ளார் என்றால் அதற்கு முக்கிய காரணம் தேமுதிக தலைவர் விஜயகாந்த் குடும்பம் தான். குறிப்பாக ஆரம்பம் முதலே பிவி.சிந்துவுக்கு விஜயகாந்தின் மகன் பிரபாகரன் ஸ்பான்சர் செய்து வந்தார். இது அவருக்கும் பெரும் உதவியாக இருந்தது. அது பிவி.சிந்துவுக்கு கடந்த ஒலிம்பிக் போட்டியில் இரண்டாவது […]

புயல் பாதித்த மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு தள்ளி வைக்கப்படுமா? – அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

ஈரோடு: கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு தள்ளி வைக்கப்படுமா என்று தமிழக பள்ளிக் கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் உள்ளிட்ட நலதிட்டங்கள் வழங்கும் விழா இன்று காலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு நலதிட்டங்களை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழக அரசு மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் […]

பேன்ஸ் இருக்கா என்று கேட்டவருக்கு உதயநிதியின் பதில்!

சென்னை: கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நடிகர்கள், அரசியல் கட்சிகள், தொண்டு நிறுவனங்கள், தன்னாலர்வர்கள், அரசு அலுவலர்கள் என பலர் பணம்,  நிர்வாரண பொருட்கள் என வழங்கி வருகின்றனர். இதில், தமிழக அரசு கஜா புயல் நிவாரணத்திற்கு 1000 கோடி நிதி அளிப்பதாக அரசாணை வெளியிட்டுள்ளது. திமுக சார்பில் 4 கோடி நிர்வாரண நிதியும், ஏராளமான நிவாரணப்பொருட்களும் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. இதே போன்று, நடிகர் சிவகுமார், விஜய், விக்ரம், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், நடிகை கஸ்தூரி, நடிகர் ராகவா […]

யப்பா! அது நாய்க்கறி இல்லையாம்; ஆட்டுக்கறிதானாம் – ஆய்வில் உறுதி

சென்னை: கடந்த வாரம் ஜெய்பூரில் இருந்து தமிழகத்துக்கு கொண்டுவரப்பட்ட இறைச்சிகள் ஆட்டுக்கறிகள் தான் என்று ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூர் நகரில் இருந்து திருவாருக்கு சுமார் 2000 கிலோ இறைச்சிகளை ஏற்றிக்கொண்டு எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது. இந்த ரயில் சென்னை எழும்பூர் ரயில் நிலையம் வந்த போது அதில் இருந்த இறைச்சி பார்சல்களை ரயில்வே போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, அவை அழுகிய நிலையில் வித்யாசமான உருவத்தில் இருந்தததால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. […]

பெண் பத்திரிகையாளரை அவதூராக பேசி வாக்கி கட்டிகொண்ட நடிகை கஸ்தூரி!

சென்னை: டிவிட்டரில் ஆக்டிவாக இருக்கும் நடிகை கஸ்தூரி நாட்டில் நடக்கும் சம்பவங்களுக்கு டிவிட்டரில் ரியாக்‌ஷன் கொடுத்து சர்ச்சையை கிளப்பிவிடுவார். நெட்டீசனக்ளும் அவரை கலாய்த்து தள்ளிவிடுவார்கள். இந்நிலையில், சமீபத்தில் இந்தியா வந்த டிவிட்டர் சிஇஓ-வை விமர்சனம் செய்து பிரச்னையில் சிக்கி உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு டிவிட்டர் சிஇஓ  ஜாக் இந்தியா வந்திருந்தார். அப்போது, டெல்லியில் பெண் பத்திரிகையாளர்களுடன் நடந்த ஒரு கருத்தரங்கில் தலீத் சமூகத்தை சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் அவருக்கு ஒரு படத்தை பரிசாக வழங்கினார். அதில், […]
Page 1 of 212 »
Inandoutcinema Scrolling cinema news