Tag Archives: latest IPL news

IPL 2019 MI : ஸ்கோரை முன்னதாகவே கூறி நடிகர் நடராஜன்

பிரபல கேமராமேன் நடராஜ் சதுரங்க வேட்டை படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் அனைவர். மணி ஆல்வேஸ் அல்டிமேட்’ உள்ளிட்ட வசனங்களால் மக்களை கவர்ந்த படம் சதுரங்க வேட்டை.  ஐபிஎல் இறுதிப் போட்டி நேற்று வெற்றிகரமாக முடிவடைந்தது. அதில் மும்பை அணி சென்னை அணியை ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் மும்பை அணி ‘149’ ரன்கள் எடுக்கும், அந்த அணி தான் கோப்பையை வெல்லும் என போட்டி தொடங்குவதற்கு முன்னரே சரியாக கணித்து டுவிட் […]

ப்ராவோக்கு கேப் அணிய கற்று கொடுக்கும் டோனியின் மகள் ஜிவா – வைரல் வீடியோ

இந்தியாவில் கடந்த 2008 முதல் ஆண்டுதோறும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.,) கிரிக்கெட் தொடர் நடக்கிறது. 2019 ஆண்டிற்க்கான 12வது தொடர் துவங்கி தற்போது கோலாகலமாக நடக்கிறது. டோனி மகளுக்கு உலக முழுவதும் தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. நேற்றைய ஆட்டத்தில் தனது அப்பாவை உற்சாகபடுத்த மைதானத்திற்கு வந்தார்கள். மேலும் ஆட்டம் முடிந்த பிறகு மைதானத்தின் நடுவில் ப்ராவோக்கு கேப் அணிவதை பற்றி கற்று கொடுத்த சுட்டித்தனமான வீடியோ தற்போது சமூக […]

நோ பால் பிரச்சனை !? தட்டிக்கேட்ட தோனிக்கு அபராதம்

ஜெய்பூரில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பா் கிங்ஸ் அணிகள் மோதிக் கொண்டன. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தோ்வு செய்தது. சென்னை அணி பந்து வீச்சாளா்கள் கட்டுக்கோப்பாக பந்து வீசவே ராஜஸ்தான் அணி ரன் சோ்ப்பதில் சோர்ந்து போனது. இறுதியில் அந்த அணி 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் சோ்த்தது. அதை தொடா்ந்து சென்னை அணி பேட்டிங் செய்தது. சென்னை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளளை கொடுத்தது. […]

‘எங்க தல டோனி’ வேற லெவல் ! சந்தோஷத்தில் ரசிகர்கள்! குவியும் பாராட்டுக்கள்

இந்தியாவின் ஆண்டுதோறும் மார்ச் மாதம் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. 2019 ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது கோலாகலமகா நடந்து வருகிறது. இதில் நேற்று மும்பையில் நடந்த சென்னை மற்றும் மும்பை அணிக்கான தொடரில் சென்னை அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. நேற்றைய ஆட்டத்திற்கு பின் தோனியை பார்க்க, மும்பை வான்கடே மைதானத்தில் மூதாட்டி காத்திருந்தார். இதைக்கேள்விப்படு தோனி உடனே சென்று சந்தித்து. பின் அவருடன் சேர்ந்து செல்பியும் எடுத்துக்கொண்டார். தற்போது இந்த […]

சென்னை ஆணிக்கு அடுத்த வெற்றி ! ஆட்டத்தில் அசத்திய CSK!

சென்னை மற்றும் டெல்லி அணிக்கு இடையிலான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில், சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தொடரை வென்றது. டெல்லி அணி, டாஸ் வென்ற முதலில் பேட் செய்தது, 6 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்தது .இதில் ஷிகர் தவான் அதிகபட்சமாக 51 ரன்கள் எடுத்தார். அடுத்ததாக களமிறங்கிய சென்னை அணி 19.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்து தொடரின் தனது இரண்டாவது வெற்றியை பெற்றது. இந்த ஆட்டத்தில் அதிகபச்சமாக […]
Inandoutcinema Scrolling cinema news