Tag Archives: latest inandout cinema news

தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்..!

தமிழகம், புதுவையில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகரில் அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும் என தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்

தமிழில் வெளியாகிறது இந்தி வார்

இந்தியில் யாஷ் ராஜ் பிலிம்ஸ் சார்பில் ஆதித்யா சோப்ரா தயாரித்துள்ள படம் ‛வார்’. சித்தார்த் ஆனந்த் இயக்கி உள்ளார். ஹிருத்திக் ரோஷன், டைகர் ஷெராப், வாணி கபூர், அசுதோஷ் ராணா, திப்பனிதாக சர்மா, அனுப்பிரியா கோங்கா நடித்துள்ளனர். விஷால் சர்கா, சச்சித் பல்ஹரா, அன்கிட் பல்ஹரா இசை அமைத்துள்ளனர். பெஞ்சமின் ஜஸ்பர் ஒளிப்பதிவு செய்துள்ளார். சக்தி வாய்ந்த ஒரு முன்னாள் ராணுவ வீரன் தீவிரவாதியாகிறான். அவனை பிடிக்க அவனைவிட சக்தி வாய்ந்த ஒரு வீரர் நியமிக்கப்படுகிறார். இருவருக்கும் […]

விஜய் படத்தில் மாளவிகா மோகனன்!!

நடிகர் விஜய், தற்போது அட்லீ இயக்கத்தில், ‛பிகில்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் வரும் தீபாவளி நாளில் ரிலீசாக இருக்கிறது. இதைத் தொடர்ந்து, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய், ஒரு புது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் வில்லனாக நடிக்க, நடிகர் விஜய் சேதுபதி சம்மதித்து உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இந்த படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிகை மாளவிகா மோகனன் நடிக்கவுள்ளார். இவர், பேட்ட படத்தில், நடிகர் ரஜினியுடன் முக்கிய […]

சாட்டிலைட் உரிமையில் சாதனை படைத்த ‘சைரா’!!

தென்னிந்தியத் திரையுலகத்திலிருந்து அடுத்த பிரம்மாண்ட சரித்திரப் படைப்பாக வெளிவர உள்ள படம் ‘சைரா’. சிரஞ்சீவி, விஜய் சேதுபதி, சுதீப், நயன்தாரா, தமன்னா, சிறப்புத் தோற்றத்தில் அமிதாப்பச்சன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம்.இந்த மல்டி ஸ்டார் கூட்டணியுடன் தெலுங்கில் தயாராகியுள்ள இந்தப் படம் தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாக உள்ளது. ‘பாகுபலி’ படங்களுக்குப் பிறகு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு சரித்திரப் படம். இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை ஜீ நெட்வொர்க் 125 கோடி வாங்கியுள்ளதாக […]

பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு!

வரும் செப்டம்பர் 19 தேதி விஜய் நடித்து வரும் பிகில்  படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என ஏ.ஜி.எஸ். நிறுவனம் தெரிவித்துள்ளது. அட்லீயின் இயக்கத்தில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது. இதில் விஜய் மற்றும்  நயன்தாரா முன்னணி  கதாப்பாத்திரங்களாக நடித்து வருகின்றனர். ஏற்கனவே இத்திரைப்படத்தின் சிங்கப்பெண்ணே, வெறித்தனம் ஆகிய இரண்டு பாடல்களும் வெளியாகி ரசிகர்களிடையே பேராதரவை பெற்றது.  இந்நிலையில் பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் செப்டம்பர் 19 ஆம் தேதி நடைபெறும் […]

அம்மு அபிராமி காட்டில் அடைமழை!!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அம்மு அபிராமி. தீரன் அதிகாரம் ஒன்று, ராட்சன், துப்பாக்கி முனை படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்தார். பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் யார் இவர்கள் படத்தில் நடித்து முடித்துள்ளார். ஜீது ஜோசப் இயக்கதில் கார்த்தியும், ஜோதிகாவும் நடிக்கும் படத்திலும் நடித்திருக்கிறார். அடுத்து ஷாரிக் என்ற புதுமுகத்துடன் ஒரு படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்த நிலையில் எல்லாவற்றையும் முந்திக் கொண்டு அசுரன் படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்து அதிரடியாக களத்துக்கு வருகிறார். […]

அலியாபட்டின் கனவை நினைவாக்கிய இயக்குனர்!!

பாகுபலி-2 படத்தை அடுத்து ஜூனியர் என்டிஆர், ராம்சரண் நடிப்பில் ஆர்ஆர்ஆர் படத்தை இயக்கி வருகிறார் ராஜமவுலி. இந்தபடத்தில் நாயகியாக பாலிவுட் நடிகை அலியாபட் நடிக்க, வில்லனாக அஜய் தேவ்கன் நடிக்கிறார். படம் பற்றி அலியாபட் கூறுகையில், இந்தியாவில் உள்ள இயக்குனர்களில் சஞ்சய் லீலா பஞ்சாலி, ராஜமவுலி ஆகிய இருவரும் எனது கனவு இயக்குனர்களாக இருந்தார்கள். அவர்களின் படங்களில் எப்படியாவது நடித்து விட வேண்டும் என்று காத்துக் கொண்டிருந்தேன். அதனால் தான் ஆர்ஆர்ஆர் பட வாய்ப்பு வந்தபோது பெரும் […]
Page 1 of 1812345 » 10...Last »
Inandoutcinema Scrolling cinema news