Tag Archives: latest cinema news

படப்பிடிப்பு போது பிரபல நடிகைக்கு வாந்தி, மயக்கம்..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகை திரிஷா. அதன் பிறகு அவருக்கு குறிப்பிட்ட காலம் சரியான கதை எதும் அமையவில்லை. எனினும், ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில், விஜய் சேதுபதி நடிப்பில் வந்த 96 படம் நல்ல வரவேற்பு கொடுத்தது. தற்போது எங்கேயும் எப்போதும் புகழ் சரவணன் இயக்கத்தில் ராங்கி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தநிலையில் நேற்று இவர் படப்பிடுப்பின் போது வாந்தி, மயக்கம் ஏற்படாது இதற்கு, […]

மாநாடு படத்தின் அப்டேட்! சந்தோஷத்தில் ரசிகர்கள்!

இயக்குனர் வெங்கட் பிரபு – நடிகர் சிம்பு கூட்டணியில் உருவாக்கி வரும் `மாநாடு’ படம் உறுதியானதில் இருந்து பல படப்பிடிப்புத் தேதிகள் அறிவிக்கப்பட்டு வந்தது. எந்த ஒரு சத்தமும் காணப்படாமல் இருந்த இந்தப் படம் தற்போது மெல்லச் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. இப்படத்தில் தன் கேரக்டருக்காக உடல் எடையைக் குறைக்க லண்டன் சென்றிருந்த சிம்பு தனது தம்பி குறளரசன் திருமணத்துக்காக சற்று ஸ்லிம்மாக உள்ளார் . ரசிகர்களின் ஆரவாரத்தைத் தவிர்க்க திருமணத்துக்கு ஒரு நாள் முன்னரே பெங்களூரில் வந்து […]

அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்யின் வசூல் வேட்டை !

அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரைப்படம், திரைக்கு வந்து மூன்றே நாளில் இந்தியாவில் 154 கோடி ரூபாய் வசூல் ஈட்டி சாதனை படைத்துள்ளது. வெள்ளி அன்று இந்தியாவில் 2 ஆயிரத்து 845 திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகியுள்ளது. சூப்பர் ஹீரோக்களின் ரசிகர்களால் அதிக வரவேற்பைப் பெற்ற இந்தப் படம், வசூலில் பல சாதனைகளை தகர்த்தெறிந்து வருகிறது. இரண்டே நாளில் 104 கோடி ரூபாய் வசூல் ஈட்டிய அவெஞ்சர்ஸ் எண்ட்கேம், விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று தோராயமாக 50 கோடி ரூபாயை […]

பிரபல நடிகரிடம் மன்னிப்பு கேட்ட இயக்குனர் விக்னேஷ் சிவன்!

தல ரசிகர்கள் அஜித் பிறந்த நாளன்று டுவிட்டரில் டிரெண்ட் செய்ய ஒரே மாதிரியான டுவிட்டர் புகைப்படம் வைக்க #THALABDayFestivalCDP என்ற ஹேஷ்டேக்கை ரசிகர்கள் உருவாக்கி அதை வைரல் செய்து வருகின்றார். தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக இருப்பவர் அஜித் குமார். இவர் தற்போது இயக்குனர் வினோத் இயக்கத்தில் ‘நேர் கொண்ட பார்வை’ படத்தில் நடித்து வருகின்றார். இவரின் பிறந்த நாள் வரும் மே 1ம் தேதி அஜித் ரசிகர்கள் மிக பிரமாண்டமாக கொண்டாடவுள்ளனர். இந்த நிலையில் இயக்குனர் […]

தீரன் கார்த்தியுடன் இணையும் பிரபல காமெடி நடிகர்!?

பருத்தி வீரன் படத்தின் மூலம் அறிமுகம் ஆனா நடிகர் கார்த்தி தீரன் அதிகாரம் ஒன்று, ‘கடைக்குட்டி சிங்கம் என தொடர்ந்து இரண்டு வெற்றி படங்களை கொடுத்தர். அடுத்ததாக கார்த்தியின் நடிப்பில் வெளியான ‘தேவ்’ படம் மிகப்பெரிய தோல்வியை கொடுத்தது. அதன் நடிகர் கார்த்தி கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாகப் பார்த்துப் பார்த்து நடித்து வருகிறார். தற்போது, ‘ரெமோ’ பட இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தில் அவரது ஜோடியாக நடிகை ராஷ்மிகா […]

விவசாயியாக உருவெடுக்கும் நடிகர் ஜெயம் ரவி! 25ஆவது படம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ஜெயம் ரவி. “ஜெயம்” என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். சமீபத்தில் வெளிவந்த அடங்கமறு படத்தைத் தொடர்ந்து இயக்குனர் லட்சுமண் இயக்கத்தில் தனது 25 ஆவது படத்தில் நடிகர் ஜெயம் ரவி விவசாயியாக நடிக உள்ளார். இவர் தற்போது வரை 24 படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த ‘அடங்க மறு’ படம் அவருடைய 24-வது படமாக கடந்த டிசம்பர் மாதம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்களிடையே நல்ல […]
Page 3 of 8«12345 » ...Last »
Inandoutcinema Scrolling cinema news