Tag Archives: latest cinema news

தமிழில் வெளியாகிறது இந்தி வார்

இந்தியில் யாஷ் ராஜ் பிலிம்ஸ் சார்பில் ஆதித்யா சோப்ரா தயாரித்துள்ள படம் ‛வார்’. சித்தார்த் ஆனந்த் இயக்கி உள்ளார். ஹிருத்திக் ரோஷன், டைகர் ஷெராப், வாணி கபூர், அசுதோஷ் ராணா, திப்பனிதாக சர்மா, அனுப்பிரியா கோங்கா நடித்துள்ளனர். விஷால் சர்கா, சச்சித் பல்ஹரா, அன்கிட் பல்ஹரா இசை அமைத்துள்ளனர். பெஞ்சமின் ஜஸ்பர் ஒளிப்பதிவு செய்துள்ளார். சக்தி வாய்ந்த ஒரு முன்னாள் ராணுவ வீரன் தீவிரவாதியாகிறான். அவனை பிடிக்க அவனைவிட சக்தி வாய்ந்த ஒரு வீரர் நியமிக்கப்படுகிறார். இருவருக்கும் […]

அதிகமாக டிரோல் செய்யப்படும் தர்பார் இரண்டாவது பார்வை!!

ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா மற்றும் பலர் நடிக்க உருவாகி வரும் படம் தர்பார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து மும்பையில் நடைபெற்று வருகிறது. நேற்று இப்படத்தின் இரண்டாவது பார்வையை திடீரென வெளியிட்டார்கள். ஓணத்தை முன்னிட்டு காலை அறிவிப்பு செய்து மாலையில் வெளியானது அந்த இரண்டாவது பார்வை. அந்த இரண்டாவது பார்வை பற்றி படத்தின் இயக்குனர் முருகதாஸ், “இளையவர், புத்திசாலி, விவேகமானவர், கடுமையானவர்” கருத்து தெரிவித்து போஸ்டரைப் பகிர்ந்திருந்தார். ஆனால், சமூக வலைத்தளங்களில் அந்த போஸ்டர் பற்றி […]

அலியாபட்டின் கனவை நினைவாக்கிய இயக்குனர்!!

பாகுபலி-2 படத்தை அடுத்து ஜூனியர் என்டிஆர், ராம்சரண் நடிப்பில் ஆர்ஆர்ஆர் படத்தை இயக்கி வருகிறார் ராஜமவுலி. இந்தபடத்தில் நாயகியாக பாலிவுட் நடிகை அலியாபட் நடிக்க, வில்லனாக அஜய் தேவ்கன் நடிக்கிறார். படம் பற்றி அலியாபட் கூறுகையில், இந்தியாவில் உள்ள இயக்குனர்களில் சஞ்சய் லீலா பஞ்சாலி, ராஜமவுலி ஆகிய இருவரும் எனது கனவு இயக்குனர்களாக இருந்தார்கள். அவர்களின் படங்களில் எப்படியாவது நடித்து விட வேண்டும் என்று காத்துக் கொண்டிருந்தேன். அதனால் தான் ஆர்ஆர்ஆர் பட வாய்ப்பு வந்தபோது பெரும் […]

‘எனை நோக்கி பாயும் தோட்டா’ – ரிலீஸ் தேதி…

கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’. படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டிற்குத் தயாராக இருந்த படம் பல்வேறு பைனான்ஸ் பிரச்சினைகளால் தாமதமானது. படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனத்தினர் தீவிர முயற்சியில் இறங்கினர். படத்தின் பைனான்ஸ் சிக்கலை தன்னுடைய இரண்டு படங்களான ‘எனை நோக்கி பாயும் தோட்டா, துருவ நட்சத்திரம்’ ஆகியவற்றின் மூலம் தீர்ப்பதாக கவுதம் மேனன் உறுதி அளித்தாராம். பிரச்சினை முடிவடைந்ததால் படத்தை செப்டம்பர் மாதம் […]

ஃபாக்ஸ் ஆபிஸை கலக்கி வரும் ஜெயம் ரவியின் “கோமாளி”!

ஜெயம் ரவி நடித்த கோமாளி திரைப்படம் ஃபாக்ஸ் ஆபீஸில் நல்ல வசூலை ஈட்டி வருகிறது. இப்படத்திற்கு ரசிகர்களிடம் கிடைத்திருக்கும் வரவேற்பு  படக்குழுவினரே எதிர் பாராதது.  இப்படத்தின் விநியோகஸ்தர்கள் இதுவரை வெளிவந்த ஜெயம் ரவி படங்களிலேயே இந்த கோமாளி திரைப்படம்தான் அதிக வசூலை பார்த்துள்ளதாக மிகுந்த சந்தோஷத்துடன் கூறியுள்ளனர். இது இப்படத்தின்  தயாரிப்பாளர் ஐசரி கணேஷிற்கு இரட்டிப்பு சந்தோஷத்தை கொடுத்துள்ளது. தயாரிப்பாளருக்கு இந்த வருடத்தில் இது இரண்டாவது மிகப்பெரிய வெற்றி. நடிகர் RJ பாலாஜி, பிரியா ஆனந்த் நடிப்பில் […]

பாக்ஸர் படத்தை தொடர்ந்து ‘மாஃபியா’-அருண் விஜய்

கார்த்திக் நரேன் இயக்கும் படம் ‘மாஃபியா’. இந்த படத்தில் அருண் விஜய், பிரசன்னா, நிவேதா பெத்துராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தை லைகா நிறுவனம் சார்பாக சுபாஷ்கரன் தயாரிக்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நேற்று மாலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்த படத்திற்கான எழுத்து வேலைகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் ஷூட்டிங் வருகிற ஜூலை 6ஆம் தேதியிலிருந்து தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கார்த்திக் நரேன் இந்த படத்தை ஒரே கட்டமாக 35 நாட்களில் […]
Page 1 of 912345 » ...Last »
Inandoutcinema Scrolling cinema news