Tag Archives: lady super star

நயன்தாராவுக்கு இது புதுசு

நயன்தாரா இரட்டை வேடங்களில் நடித்து வெளிவர இருக்கும் படம் ஐரா. இந்த படத்தை எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் என்ற படத்தை இயக்கிய சர்ஜூன் இயக்குகிறார். படம் 29ஆம் தேதி மார்ச் மாதம் ரிலீஸ் ஆக இருக்கிறது. அதற்காக படத்தின் தயாரிப்பு நிறுவனம் பஸ் ஒன்றில் ஐரா பட போஸ்டரை அடித்து தமிழ் நாடு முழுவது சுற்றி வர ரெடி செய்து இருக்கிறது. அவர்கள் அந்த பஸ்ஸின் போட்டோவை தங்களது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு, யாராவது […]

தளபதி படத்தை கைபற்றிய சன்டிவி

தளபதி விஜய் மற்றும் அட்லி கூட்டணியில் உருவாகும் படம் விஜய் 63. இந்த படத்தை கல்பாத்தி குழுமம் தயாரிக்கின்றது. இதில் நயன்தாரா, கதிர் என பல பிரபலங்கள் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இந்த படத்தின் டிவி உரிமத்தை சன் டிவி வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பல டிவி சேனல்கள் முயன்றும் சன் டிவிக்கு இந்த படம் விற்கப்பட்டுள்ளது. இந்த படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

ஐரா – தலைப்பிற்கு அர்த்தம் இதுதான்

நயந்தாரா இரட்டை வேடத்தில் நடித்து ரிலீஸ் ஆக இருக்கும் படம் ஐரா. இந்த தலைப்பு வெளியில் வந்ததில் இருந்து அதற்கான அர்த்தம் என்னவென்ற கேள்வி ரசிகர்களுக்கு எழுந்தது. அதற்கு பதில் அளித்துள்ளனர் படக்குழுவினர்.

தலயை தொடர்ந்து வெளியாக இருக்கும் தளபதி 63யின் போஸ்டர்?

தல அஜித் நடிக்கும் பிங்க் ரீமேக்கின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேர் கொண்ட பார்வை எந்த வித ஆரவாரமும் இன்றி வெளியாகி தல ரசிகர்களுக்கே ஆச்சர்யத்தை தந்தது. இந்நிலையில் தளபதி 63 படத்தின் பர்ஸ்ட் லுக்கும் எதிர்பார்க்கபடுகிறது. அதை உறுதி படுத்தும் வகையில் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி பப்ளிசிட்டி டிசைனர் கோபி பிரசன்னாவை சந்தித்து இருப்பதாகவும் விரைவில் பர்ஸ்ட் லுக் வெளிவரும் எனவும் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார். எனவே தல ரசிகர்கள் போல […]

கன்னடத்திற்கு செல்லும் விஸ்வாசம் – டைட்டில் இதுதான்

தல அஜித்தின் விஸ்வாசம் தமிழில் பெரிய வெற்றியை பெற்றது. இதனை தொடர்ந்து படத்தை கன்னடா மற்றும் தெலுங்கில் ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனர். அதனால் படத்தின் டப்பிங் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கன்னடத்தில் படத்தை பிப்ரவர் மாதம் ரிலீஸ் செய்வதாகவும் படத்திற்கு டைட்டில் ஜெகமல்லா என வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கு முன்னர் அஜித்தின் ஆரம்பம் மற்றும் விவேகம் கன்னடத்தில் ரிலீஸ் ஆனது குறிப்பிடதக்கது.

விஜய் 63-ல் இணையும் காமெடி நடிகரின் மகள்

விஜய் 63, கல்பாத்தி தயாரிக்கும் இந்த படத்தை அட்லி இயக்குகிறார். இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகளின் தேர்வு முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. அதில் பரியேறும் பெருமாள் ஹீரோ கதிர் நடிக்க இருப்பதாக கூறிய தகவல் நமக்கு தெரிந்தது. இப்பொழுது வெளியான மற்றுமொரு தகவல் என்னவென்றால் காமெடி நடிகர் ரோபோ சங்கரின் மகள் விஜய்-63ல் நடிக்க இருக்கிறார் என்பதுதான். பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும், மகளின் படிப்பிற்காக அதை தள்ளி வைத்ததாக சொல்லும் ரோபோ சங்கர், இந்த […]

விஸ்வாசம் – விமர்சனம்

விஸ்வாசம் – தூக்குதுரையின் பாசம். தல அஜித்குமார் தேனி மாவட்டத்தில் முக்கியபுள்ளி. அங்கு மெடிக்கல் கேம்ப் வைப்பதற்காக வரும் நயந்தாரா அவர் மீது காதல் கொண்டு திருமணமும் செய்கிறார். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. குழந்தை பிறந்த பிறகு அஜித்குமாரின் எதிரிகளால் குழந்தைக்கு ஆபத்து இருக்கிறது என நினைத்து நயந்தாரா கணவனை விட்டு பிரிந்து குழந்தையுடன் பாம்பே சென்றுவிடுகிறார். 10 வருடங்களுக்கு பிறகு நயந்தாரா மனது மாறியிருக்கும் என நினைத்து அவரை கூட்டிவர பாம்பே செல்கிறார் […]

கோலமாவு கோகிலா படத்தின் வெளியிட்டு தேதி அறிவிப்பு. முன்னணி நடிகருடன் நேரடியாக மோதும் நயன்தாரா.

நடிகை நயன்தாரா பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அறம், வேலைக்காரன் ஆகிய திரைப்படம் அவருக்கு மாபெரும் வெற்றியாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. இவரது நடிப்பில் இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம், கோலமாவு கோகிலா போன்ற திரைப்படங்கள் வெளிவர இருக்கின்றன. இந்நிலையில் அறிமுக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்துல லைகா புரோடக்சன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் கோலமாவு கோகிலா ஆகும். இந்த படம் சென்னையின் கிரைம் முகத்தை காட்டும் […]
Inandoutcinema Scrolling cinema news