Tag Archives: kuthu ramya

சிம்பு பட நடிகையின் கண்டிஷன் – அதிர்ச்சியில் இயக்குநர்

சிம்புவுடன் குத்து படத்தில் அறிமுகமானவர் நடிகை ரம்யா. பின்னர் அவர் பொல்லாதவன், வாரணம் ஆயிரம் என பல படங்களில் நடித்தவர். அரசியலிலும் கலக்கும் அவர் இப்பொழுது காதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் நடித்து கொண்டிருக்கிறார் கன்னட படம் ஒன்றில் ஹீரோ அவர் கன்னத்தில் அறைவது போன்ற காட்சி இருக்கிறதாம். அதை மாற்றுமாறு கூறி ரம்யா பிடிவாதமாக இருக்கிறாறாம். காரணம் அரசியலிலும் இருப்பதால் அறை வாங்கினால் தன்னுடைய இமேஜ் பாதித்துவிடும் என்கிறாறாம். அதனால் தன்னுடைய இமேஜ் பாதிக்கும் காட்சிகள் […]

மோடியை பற்றிய எனது கருத்தை பிடிக்காதவர்களுக்கு நான் என்ன சொல்ல முடியும் ? – ரம்யா

நடிகையாக இருந்து, பின்னர் அரசியலில் கால்பதித்தவர்தான் நடிகை ரம்யா ஆகும். இவர் பொல்லாதவன், குத்து, வாரணம் ஆயிரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இன்னிலையில் பிரதமர் மோடியை அவதூறாக விமர்சித்ததாக காங்கிரஸ் கட்சியின் சமூக வலைதள பிரிவு பொறுப்பாளரான திவ்யா ஸ்பந்தனா மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 24-ம் தேதி திவ்யா ஸ்பந்தனா தனது ட்விட்டரில் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்தார். ஃபோட்டோஷாப் செய்யப்பட்ட அந்த படத்தில் பிரதமர் மோடி அவரது மெழுகுச் சிலையில் […]
Inandoutcinema Scrolling cinema news