Inandoutcinema - Tamil cinema news

Tag Archives: kschithra

பாடகி சித்ராவை திக்குமுக்காட வைத்த இசைஞானி!!

சென்னை: இசைஞானி இளையராஜா நடிகர் கமல்ஹாசன் தயாரித்து, நடித்து வரும் “சபாஷ் நாயுடு”, விஜய்சேதுபத்தி தயாரிப்பில் உருவாகி வரும் “மேற்குதொடர்ச்சி மலை” உள்ளிட்ட படங்களுக்கு இசை அமைத்து வருகிறார். இதில், இளையராஜா இசை அமைக்கும் ஒரு பாடலுக்கு பாடகி சித்ராவை பாட வைக்க அவரை அழைத்திருந்தார். இந்நிலையில், ஸ்டுடியோவுக்கு வந்த சித்ராவுக்கு பெரும் ஆச்சரியம் காத்திருந்தது.  சித்ரா தனது 55வது பிறந்தநாளை கடந்த 27ம் தேதி கொண்டாடினார். அவரது பிறந்தநாள் பற்றி தெரிந்த இளையராஜா ஸ்டுடியோவுக்கு வந்த அவருக்கு […]
Inandoutcinema Scrolling cinema news