Tags : Kovai Sarala

cinema Indian cinema Latest News News

மிரட்டல் லுக்கில் வெளியான பிரபு சாலமனின் ‘#செம்பி’ பிரஸ்ட் லுக் போஸ்டர் !

‘லீ’, ‘மைனா’, ‘கும்கி’ உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் பிரபு சாலமன். இவர், தற்போது புதியப் படம் ஒன்றை இயக்கி வருகிறார். கொடைக்கானலில் இருந்து 24 பயணிகளுடன் திண்டுக்கல் வரை செல்லும் பேருந்து ஒன்றில், வழியில் நடக்கும் சம்பவங்களே கதைக்களமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்காக 1985-ம் ஆண்டு மாடல் கொண்ட பழையப் பேருந்து ஒன்று இந்தப் படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. மூத்த நகைச்சுவை நடிகையான கோவை சரளா இந்தப் படத்தில் 70 வயது பெண் பயணியாக […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !