Inandoutcinema - Tamil cinema news

Tag Archives: kollywood

சகா படத்தின் ட்ரைலர் – காணொளி உள்ளே

பாடலில் கலக்கிய சகா படத்தின் ட்ரைலர் – Sagaa Official Trailer, Saran, Ayra, Kishore, Sreeram, Pandi, Prithvi, Shabir, Murugesh ..

சர்கார் படத்தில் சர்ச்சை காட்சிகள் நீக்கம்! – முழுசா நனஞ்ச அப்பறம் முக்காடு போட்ட தணிக்கை குழு..

சென்னை: சர்கார் படத்தில் இடம் பெற்றிருந்த சர்ச்சைக்குறிய காட்சிகளை தணிக்கை குழிவினர் நீக்கிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் கடந்த தீபாவளிக்கு வெளிவந்த சர்கார் படம் பொதுமக்கள் மற்றும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்கிடையில், சர்கார் படத்தில் தமிழக அரசு மக்களுக்கு வழங்கிய விலையில்லா பொருட்களை தீயிட்டு கொளுத்துவது போன்றும், அந்த திட்டமே தவறு என்பது போன்றும் சில காட்சிகள் இடம்பெற்றிருந்தன. மேலும்,  படத்தில் நடித்துள்ள வில்லி கதாபாத்திரத்தின் பெயர் […]

ட்ரெண்டாகும் சிம்பு வரும் காட்சி | காற்றின் மொழி ட்ரைலர் – காணொளி உள்ளே

Kaatrin Mozhi Official Trailer – நீங்க சொல்ற ஹலோ இருக்கே வேற லெவல்…..” ட்ரெண்டாகும் சிம்பு வரும் காட்சி | காற்றின் மொழி ட்ரைலர் – ஜோதிகா, விதார்த்

கமலுடன் இந்தியன்-2வில் நடிக்கும் பிரபல வாரிசு நடிகர்

சென்னை: சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள 2.0 படம் வரும் 29ம் தேதி உகலம் முழ்வதும் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படம் ரிலீஸ் ஆன கையுடன் சங்கர் அடுத்து கமல்ஹாசனை வைத்து இயக்கும் இந்தியன்-2 படத்தின் பணிகள் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 1996ம் ஆண்டு வெளியான இந்தியன் படம் கமலுக்கும் – இயக்குனர் சங்கருக்கும் ஒரு மாபெரும் பெயரை தேடித்தந்தது. இந்நிலையில், சுமார் 22 ஆண்டுகளுக்கு பிறகு அதே கூட்டணியில் இந்தியன்-2 உருவாகிறது. இதில் சேனாதிபதி பாத்திரத்தில் […]

JARUGANDI Movie Public Review | FDFS | Jai | Robo Shankar | Daniel | Reba Monica John

Watch JARUGANDI Movie Public Review / Public Opinion / Public Talk | FDFS | Jai | Robo Shankar | Daniel | Reba Monica John…

“மிக மிக அவசரம்” படத்தின் நேர்காணல் | Miga Miga Avasaram Movie Team Interview

பெண் காவலர்களுக்கு இந்த படம் சமர்ப்பணம்!!

“தல”யில் ஹெல்மெட் விஸ்வாசம் 2-லுக் போஸ்டரில் ரசிகர்களுக்கு சொல்லும் செய்தி – விவரம் உள்ளே”

சென்னை:  வீரம், வேதாளம், விவேகம் படங்களை தொடர்ந்து சிறுத்தை சிவா – தல அஜித் “விஸ்வாசம்” படம் மூலம் 4வது முறையாக கூட்டணி சேர்ந்துள்ளார்கள். இந்த படத்தில் அஜித் அப்பா-மகன் என இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் அறிவிப்பு வெளியான நாள் முதலே படத்தை பற்றிய செய்திகளை தல ரசிகர்கள் தேடிப்பிடித்து இணையத்தளங்களில் வெளியிட்டு டிரெண்டாக்கி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டபோது அது இந்திய அளவில் டெரெண்ட் ஆனது. […]

Reba Monica John

Page 1 of 3123 »
Inandoutcinema Scrolling cinema news