Tag Archives: kollywood news

ஆதாரம் இதோ!ஜாகுவார் தங்கத்தின் நெத்தியடி!

சமீப காலமாக நடந்து கொண்டிருக்கும் தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர் சங்க பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க தலைவர் ஜாகுவார் தங்கம் இன்று பத்திரிகையாளரை சந்தித்து சில டாக்குமெண்ட் ஆதரங்களை வெளியிட்டார். பின்வருமாறு நமது தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர் guild சங்க உண்மையான உறுப்பினர்களுக்கு ஜாகுவார் தங்கத்தின் வணக்கம். நான் ஏன் உண்மையான உறுப்பினர்கள் என்று சொல்கிறேன் என்றால், சில நபர்கள் நம்ம சங்கத்தில் கடந்த மூன்று நான்கு வருடங்களுக்கு முன்னாள் உறுப்பினராக இருந்து, […]

என் திருமணத்தை பற்றி உங்களுக்கு என்ன கவலை – டிவிட்டரில் சீறிய விஷால்

விஷாலும் – நடிகை வரலட்சுமியும் நீண்ட காலமாக காதலித்து வரும் அனைவரும் அறிந்ததே. அவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதே ரசிகர்களின் ஆசை. இந்நிலையில், கடந்த சில நாட்களாக நடிகர் விஷாலுக்கு திருமணம் செய்து வைக்க வேறு ஒரு பெண் பார்த்துள்ளதாகவும், ஆந்திராவில் ஒரு தொழில் அதிபரின் மகளை தான் விஷால் திருமணம் செய்துகொள்ள போகிறார் என்றும் செய்திகளில் வெளிவந்தன. இதனால், அதிர்ச்சி அடைந்த நெட்டிசன்கள் வடிவேல் காமெடி போல் ‘அப்போ வரலட்சுமி வாழ்க்கை’ […]

தணிக்கை பெற்றது கிருஷ்ணாவின் கழுகு-2

கிருஷ்ணா, பிந்து மாதவி, காலி வெங்கட் ஆகியோர் நடிப்பில் உருவாகி உள்ள படம் கழுகு – 2, சத்தய் சாய் இயக்குகியுள்ளார். மதுக்குமார் முவி மேக்கர்ஸ் சார்பில் ஆர்.சிங்கார வடிவேலன் தயரித்துள்ளார். இசை யுவன் சங்க ராஜா, ஒளிப்பதிவு கோபி கிருஷ்ணா. படத்தின் பெரும்பாலான பணிகள் முடிந்துவிட்ட நிலையில் ரிலிஸுக்கான இறுதிக்கட்ட பணிகள் நடந்து வந்தது. இதில், படம் தணிக்கைக்கு அனுப்பப்பட்டு தற்போது அதற்கு “யூ” சான்றிதழ் கிடைத்துள்ளதாக இயக்குனர் சத்தய சாய் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

திரைக்கு வராத சிகை – வருத்தத்தில் நடிகர்

சிகை படத்தின் ஹீரோ கதிர். அவர் நடித்து பெரிய வெற்றியை பெற்ற படம் பரியேறும் பெறுமாள். இந்த படத்தை அடுத்து வித்தியசமான காதாபாத்திரத்தில் அவர் நடித்து உருவான படம் சிகை. அந்த படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. ஆனால் தியேட்டர்களில் இல்லை. இணையதளத்தில் மட்டுமே. zee5 என்கிற இணையதள ஆப்பில் ரிலீஸ் ஆகிறது. காரணம் அந்த படத்தை வாங்க யாரும் முன் வராததுதான் என்கின்றனர் சினிமா வட்டாரங்கள். இது போல ஒரு பக்க கதை என்ற படமும் […]

புதுப்பொலிவுடன் கோலிவுட்டுக்கு திரும்பிய தல பட இயக்குனர் சரன்!

தமிழ் சினிமாவில் 2000ங்களின் காலகட்டங்களில் மாஸ் இயக்குனர் என்றால் அது சரன் தான். இவர் இயக்கத்தில் வெளிவந்த காதல் மன்னன், அமர்க்களம், ஜெமினி, ஜெ.ஜே. அட்டகாசம், ஆறு, வசூல் ராஜா எம்பிபிஎஸ் என அனைத்து படங்களும் அதற்கு சான்று. கடசியாக 2010ம் ஆண்டு இவர் இயக்கத்தில் வெளிவந்த அசல் படம் அட்ட பிளாப் ஆனது. அதன் பிறகு 2 படங்களை மட்டும் இயக்கி இருந்தார். இந்நிலையில், தமிழ் பிக்பாஸ் வெற்றியாளர் ஆரவ் நடிக்கும் புதிய படத்தை சரன் […]

தியேட்டர் கிடைக்கல ஆனாலும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் ‘சிகை’ எப்படி! – இதோ இப்படி!

நடிகர் கதிர் நடிப்பில் அறிமுக இயக்குனர் ஜெகதீசன் சுப்பு என்பவர் இயக்க கடந்த 2015ம் ஆண்டு தொடங்கிய படம் ‘சிகை’. இந்த படத்தில் ரித்விகா, ராஜ் பரத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் அனைத்து பணிகளும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பே முடிந்த நிலையில் தயாரிப்பாளர்கள் ஸ்டிரைக் ஏற்பட்டது மேலும் சிறு பட்ஜெட் படம் என்பதால் பொதுமான தியேட்டர்களும், காட்சிகளும் கிடைக்கமல் ரிலீஸ் செய்ய முடியாமல் இருந்தது. இந்நிலையில் இனிமேலும் படத்தை ரிலீஸ் செய்யாமல் இருக்க […]

இளையராஜா இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஹார்மோனியக் கலைஞர்கள் அழைப்பு – ஆனா ஒரு கண்டிசன்!

இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சி ஒன்று சென்னையில் வரும் ஜன.6ம் தேதி நடக்க உள்ளது. இதற்கான முன்னேர்பாடுகள் பரபரப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், இசைஞானி பங்குபெரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இசை வாசிக்க ஹார்மோனிய கலைர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நடிகர் பார்த்திபன் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், ‘ஜனவரி 6- இசைஞானி பங்கு பெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஹார்மோனியக் கலைஞர்கள் வரவேற்கப் படுகிறார்கள்.விருப்பம் உள்ளவர்கள் 9Am இசை கலைஞர்கள் சங்கத்தில்(கமலா திரையரங்கு […]

சர்வம் தாள மையம் ரிலீஸ் தேதி மாற்றம் – டிவிட்டரில் அறிவிப்பு

மின்சாரக்கனவு படத்துக்கு பிறகு சுமார் 18 வருடங்கள் கழித்து தமிழில் இயக்குனர் ராஜிவ் மேனன் சர்வம் தாளமையம் படத்தை இயக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார் நடிப்பில், ஏ.ஆர்.ரஹமான் இசையில் இப்படம் உருவாகி உள்ளது. இதில், ஜி.வி.க்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி என்பவர் நடிக்கிறார். மைண்ட் ஸ்கிரின் சினிமா தயாரித்துள்ளது. படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் படம் வரும் டிச.28ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், திடிரென படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் சார்பில் […]

டிவிட்டரில் விஷாலை சாடிய எஸ்.வி.சேகர்

தமிழ் திரைப்படதயாரிப்பாளர் சங்க பிரச்னை உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. சங்கத்தின் தலைவர் நடிகர் விஷால் ரூ.1கோடி வைப்பு நிதியை கையாடல் செய்துவிட்டதாக கூறி நடிகர் எஸ்.வி.சேகர், ரித்திஷ், ஏ.எல்.அழகப்பன் உள்பட நூற்றுக்கணக்கான தயாரிப்பாளர்கள் கடந்த இரண்டு தினங்களுன்னு முன்பு தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் போராட்டத்தில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து நேற்று தயாரிப்பாளர் அலுவலகத்துக்கு சென்ற நடிகர் விஷாலை போலிசார் கைது செய்தனர். இச்சம்பவம் தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், நடிகர் எஸ்.வி.சேகர் விஷாலை டிவிட்டரில் […]

நடிகர் விஷால் கைது – தமிழ் திரையுலகில் பரபரப்பு

சென்னை: தென்னிந்திய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க பிரச்சனை உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலை போலீசார் கைது செய்துள்ளனர். இது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென்னிந்திய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக நடிகர் விஷால் பொறுப்பேற்றதில் இருந்து அவர் மீது எதிர் அணியினர் பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறி வருகின்றனர். விஷால் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, பைரசி ஒழியவில்லை உள்பட இதில் கூறப்படுகின்றன. இந்நிலையில், விஷால் தயாரிப்பாளர் சங்கத்தின் வைப்பு நிதியான ரூ.7 […]
Page 1 of 3123 »
Inandoutcinema Scrolling cinema news