Inandoutcinema - Tamil cinema news

Tag Archives: kerala rains

கேரளாவுக்கு மோடி அரசை விட அதிக நிவாரண தொகை வழங்கியது யார் தெரியுமா?

சென்னை: கேரளாவில் கடந்த 10 நாட்களாக கொட்டி தீர்த்த பருவ மழை குறைந்துள்ளது. அம்மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கேரளாவில் பெய்த மழையால் 300க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாக கூறப்படுகிறது. பலர் நிலச்சரிவில் புதையுண்டும், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டும் மாயமாகி உள்ளனர். கேரள மக்களுக்கு உதவ இந்தியா முழுவதும் பல்வேறு தரப்பினர் உதவி செய்து வருகின்றனர். மழை குறைந்துள்ள நிலையில், அங்கு மீட்பு பணிகள் முழு வீச்சி நடந்து வருகிறது. மக்கள் மெல்ல மெல்ல இயல்பு […]

சத்தமே இல்லாமல் விஜய்சேதுபதி செய்த காரியத்தை பாருங்கள்

சென்னை: கேரளாவில் பெய்து வரும் பருவ மழையால் அந்த மாநிலத்தில் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் தங்கள் வீடு மற்றும் உடைமைகளை இழந்து தவிக்கின்றனர். ஏராளமான உயிர் சேதமும், பொருட் சேதமும் ஏற்பட்டுள்ளது. கேரள மக்களுக்கு பொதுமக்கள், சினிமா பிரபலங்கள், மாநில அரசுகள், அரசியல் கட்சி தலைவர்கள் பணம், பொருட்கள், அத்தியாவசிய தேவைகளை செய்து வருகின்றனர்.  இந்நிலையில், கேரளாவில் பருவ மழை இன்னும் 3 நாட்களுக்கு இருக்கும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதையடுத்து […]

சித்தார்த் தொடங்கிய “கேரளா டொனேஷன் சேலஞ்” – வெல்டன் பிரதர் #KeralaDonationChallenge

சென்னை: தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்துள்ளவர் நடிகர் சித்தார். கட்சியாக இவர் மலையாளத்தில் நடித்த படம் குமார சம்பவம். சித்தார்த்துக்கு சமூக சேவை மற்றும் பொதுக்காரியங்களிலும் ஈடுபாடு அதிகம். மனதில் பட்டத்தை வெளிப்படையாக சொல்லும் தன்மை கொண்டவர். அது பல நேரங்களில் கேலி கிண்டகளுக்கு ஆளானாலும் இம்முறை அவர் பதிவிட்டிருந்த ஒரு டிவிட் ரசிகர்களின் பாராட்டை பெற்றுள்ளது. மேலும், அவ்வரது சேவை என்னம் நெகிழ வைத்துள்ளது. கேரளாவில் பருவ மழையால அந்த […]

கேரள மக்களுக்கு உடனடியாக தண்ணீர், உணவு, மருந்துகள் தேவை – விஷால் வேண்டுகோள்

சென்னை: கேரளாவில் கடந்த இரண்டு தினங்களாக பெய்துவரும் கனமழையால் மாநிலமே வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். அவர்களுக்கு உடனடியாக உதவி தேவைப்படுகறது. இதுகுறித்த செய்திகள் சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் வெளியிடப்பட்டு வருகிறது. இந்நிலையில், கேரளாவில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ நடிகர் விஷால் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர், தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், மழையால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு உடனடியாக தண்ணீர், டைபர், சோப்பு, பெட்ஷீட், […]
Inandoutcinema Scrolling cinema news