சென்னை: கேரளாவில் கடந்த இரண்டு தினங்களாக பெய்துவரும் கனமழையால் மாநிலமே வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். அவர்களுக்கு உடனடியாக உதவி தேவைப்படுகறது. இதுகுறித்த செய்திகள் சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் வெளியிடப்பட்டு வருகிறது. இந்நிலையில், கேரளாவில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ நடிகர் விஷால் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர், தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், மழையால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு உடனடியாக தண்ணீர், டைபர், சோப்பு, பெட்ஷீட், […]