Tag Archives: Keerthy Suresh

ஸ்ரீ ரெட்டியிடம் சிக்கிய பிரபல நடிகை! ?

தெலுங்கு பட துறையில் கேஸ்டிங் கௌச் நடப்பதாக பல முன்னணி நடிகர்களின் மீது குற்றச்சாட்டு வைத்து சர்ச்சையை ஏற்படுத்தினார் நடிகை ஸ்ரீரெட்டி. தமிழ் சினிமாவிலுள்ள ஏ.ஆர். முருகதாஸ், ராகவா லாரன்ஸ் மற்றும் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட நடிகர்கள் மீதும் குற்றச்சாட்டை வைத்தார் இவர்.  இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் குறித்து ஒரு சர்ச்சை பதிவை ஸ்ரீரெட்டி பதிவிட்டிருந்தார். அதில் “கீர்த்தி சுரேஷும், நானும் ஒரே விமானத்தில் சென்றிருந்தோம். ஆனால் அவர் உடல் எடை குறைத்திருந்ததால் அவரை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. […]

நடிகை கீர்த்தி சுரேஷ் பாஜகவில் இணைந்து விட்டரா?

தமிழில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது பா.ஜ.கவில் இணைந்து விட்டதாக தகவல் பரவியது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவரது தாயார் , தமது கணவர் சுரேஷ் பா.ஜ.க.வின் உறுப்பினர் என்றார். ஆனால், தாமோ, மகள் கீர்த்தி சுரேஷோ இதுவரை எந்த கட்சியிலும் உறுப்பினர் இல்லை என்ற அவர், கணவர் சார்ந்த கட்சி என்ற முறையில் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக டெல்லியில் பிரசாரம் செய்ததாகவும், இதன் பின்னர் மோடியை சந்தித்ததாகவும் கூறினார். மகள் கீர்த்தி […]

தெலுங்கில் நயந்தாராவை மிஞ்சும் கீர்த்தி சுரேஷ் !

நடிகை கீர்த்தி சுரேஷ் தெலுங்கில் புதிய படம் ஒன்றில் கமிட்டாகி உள்ளார். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள இந்த படத்தின் பூஜை கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஆந்திராவில் நடைபெற்றது. படத்தை தற்போது Keerthy20 அழைத்து வருகின்றனர். ஈஸ்ட் கோஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் மஹேஷ் எஸ் கொனாரு தயாரிக்கிறார். அறிமுக இயக்குனர் நரேந்திரா இயக்குகிறார். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு திடமான கதா பாத்திரம் உள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் கூறியுள்ளார். வரும் பிப்ரவரியில் சூட்டிங் தொடங்குகிறது. பெரும்பாலான […]

Sarkar Audience Review | FDFS | Vijay | Keerthy Suresh | Varalaxmi | AR Murugadoss | AR Rahman

Sarkar Audience Review | FDFS | Vijay | Keerthy Suresh | Varalaxmi | AR Murugadoss | AR Rahman

சர்கார் கதை உரிமை கோரியவருடன் சமரசம் செய்துகொண்ட முருகதாஸ் – விவரம் உள்ளே

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் சர்கார். சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படம் கதை திருட்டு சர்ச்சையில் சிக்கியிருக்கிறது. செங்கோல் மற்றும் சர்கார் ஆகிய இரண்டு கதைகளுமே ஒன்று தான் என்று தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.பாக்யராஜ் கூறினார். முழுமையாக திரைக்கதையை படிக்காமல், படமும் பார்க்காமல் எப்படி சொல்லலாம் என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கேள்வி எழுப்பினார். இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றது. இன்னிலையில் […]

கீர்த்தி சுரேஷ் பிறந்தநாளுக்கு சிறப்பு பரிசளித்த சன் குழுமம் – விவரம் உள்ளே

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகிவரும் சர்கார் படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர் தயாரிக்கிறது. இசை ஏ.ஆர்.ரஹமான். துப்பாக்கி மற்றும் கத்தி படங்களை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் – விஜய் கூட்டணியில் உருவாகி வரும் சர்கார் படத்தின் முதல் அறிவிப்பு வந்த நாளில் இருந்தே ரசிகர்களிடம் எதிபார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்னிலையில் இன்று பிறந்தநாள் […]

லிங்குசாமியின் சண்டக்கோழி 2 படத்தில் விஷாலுடன் இணைந்த நடிகர் கார்த்தி – விவரம் உள்ளே

அஞ்சான் திரைப்படம் வெளியான பிறகு இயக்குநர் லிங்குசாமி இரண்டு கதைகளைத் தயார் செய்து வைத்திருந்தார்.அதில் ஓன்றுதான், 2005 ஆம் ஆண்டில் வெளிவந்து வியாபார மற்றும் விமர்சன ரீதியாகவும் நல்ல வெற்றி பெற்ற சண்டக்கோழி படத்தின் தொடர்ச்சியாகும். இந்தத் திரைப்படத்தை விஷாலின், விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். பின்னர் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று தற்போது வெளியிட்டிற்க்காக காத்திருக்கிறது. லிங்குசாமியின் இயக்கத்தில், விஷால் மற்றும் ஜெயந்திலால் கடா ஆகியோரின் தயாரிப்பில் வெளியாகவுள்ள தமிழ் திரைப்படம்தான் சண்டக்கோழி 2. […]
Page 1 of 3123 »
Inandoutcinema Scrolling cinema news