Inandoutcinema - Tamil cinema news

Tag Archives: keerthy suresh movies

கதைக்கு தேவையாக இருந்தாலும் இந்த மாதிரி நடிக்க சம்மதிக்க மாட்டேன் – கீர்த்தி சுரேஷ்

திரை உலகில் நுழைந்த சில வருடங்களிலேயே முன்னணி நாடியகையாக உயர்ந்தவர் கீர்த்தி சுரேஷ் ஆகும். சமீபத்தில் வெளியான சாவித்திரி வாழ்க்கை கதையில் நடித்த பிறகு தமிழ், தெலுங்கு பட உலகில் வலுவான இடத்தை பிடித்து இருக்கிறார் கீர்த்தி சுரேஷ். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது : திரையுலகில் என்னை விட அழகும் திறமையும் உள்ள நடிகைகள் பலர் இருக்கிறார்கள். ஆனாலும் எனக்கு நல்ல கதைகளும் கதாபாத்திரங்களும் அமைவதற்கு அதிர்ஷ்டம்தான் காரணம். அதிர்ஷ்டம் மீது எனக்கு நம்பிக்கை […]
Inandoutcinema Scrolling cinema news