Tag Archives: keerthi suresh grandmother

அடையாளம் தெரியாமல் மாறிய கீர்த்தி சுரேஷ்.! வைரலாகும் புகைப்படம்

விஜய், தனுஷ், விக்ரம், விஷால், சூர்யா என பல முன்னனி நடிகர்களுடன் நடித்து உயர்ந்துள்ளார் கீர்த்தி சுரேஷ். தமிழில் கடைசியாக சர்கார் படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ், தற்போது ஒரு மலையாளம், இந்தி படத்தில் நடித்து வருகின்றார்.  தற்போது உடல் எடை குறைந்து ஸ்லிம்மான கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

எப்படி இருந்தவங்க! இப்படி ஆகிட்டாங்க! பிரபல நடிகை !?

தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவருக்கு ஏராளமான தமிழ் ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் வெளிவந்த நடிகை சாவித்ரியின் பயோபிக்கான நடிகையர் திலகம் படம் பெரிய வெற்றியை தந்தது. தற்போது கீர்த்தி சுரேஷ், இந்தி படம் படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது. இந்தப் படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ‘பதாய் ஹோ’ […]
Inandoutcinema Scrolling cinema news