Tag Archives: katrina kaif hot

மீண்டும் இணைக்கும் பாலிவுட் காதல்! சந்தோஷத்தில் கத்ரீனா

பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் மற்றும் கத்ரீனா இருவரும் காதலித்து வந்தனர் . ஆனால்,கருத்துவேறுபாடின் காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். நீண்ட நாள்களுக்குப் பிறகு சல்மான் கான் மற்றும் கத்ரீனா இணைந்து நடிக்கும் படம் ‘பாரத்’. அலி அப்பாஸ் ஜாஃபர் இயக்கும் இந்தப் படம், ‘ஓடே டு மை ஃபாதர்’ எனும் கொரிய மொழிப் படத்தின் அதிகாரபூர்வ ரீமேக். நிஜ வாழ்க்கையில், முன்னாள் காதலர்களான கத்ரீனாவும் சல்மானும் மீண்டும் திரையில் நீண்ட நாள்களுக்கு பிறகு […]

ஒரு போட்டோவுக்கு 1 மில்லியன் லைக்ஸா?

கத்ரினா கைஃப். ஹிந்தி சினிமாவின் முன்னனி கதாநாயகி. அவர் இப்பொழுது பாரத் என்னும் படத்தில் சல்மான் கானுடன் நடித்து கொண்டிருக்கிறார். அவர் தனது இன்ஸ்டா கிராம் பக்கத்தில் வெளியிட்ட ஒரு புகைப்படத்திற்கு 1 மில்லியனை தாண்டி ரசிகர்கள் லைக் மற்றும் கமெண்டுகளை அள்ளி விடுகின்றனர். இதனால் மற்ற கதாநயகிகள் அப்படி என்ன ஸ்பெஷல் என்பதை பார்த்து எதுவும் பேச முடியாமல் இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Katrina Kaif causes Insta stir with Bikini pic

Katrina Kaif is one of Bollywood’s A- list artists. The actress raised the temperatures by sharing a super hot picture of herself in the water. In the picture, the actress is seen flipping her hair and showing off her perfect curves in an orange two- piece bikini. The picture was enough to attract the attention […]
Inandoutcinema Scrolling cinema news