Tag Archives: kasthuri

பிக் பாஸ் வீட்டிற்குள் நடிகை கஸ்தூரி!?

கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன்-3 நேற்றிலிருந்து ஆரம்பமானது. இதில் 15 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த முறை பிக் பாஸ் வீட்டிற்குள் நிறைய புதிய விதிமுறைகள் அமல்படுத்தப் பட்டுள்ளது.இந்த சீசனில் நடிகை கஸ்தூரி போட்டியாளர்களில் ஒருவராக இருப்பார் என்று அனைவரும் சமூக வலைத்தளங்களில் கூறி வந்தனர். இந்த நிலையில் நேற்று போட்டியாளர்களின் பட்டியலில் கஸ்தூரி இல்லை. இதனால் அவரது ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தனர்.  இருப்பினும் அவரை பிக் பாஸ் வீட்டிற்குள் ஓவியமாக வரைந்துள்ள புகைப்படம் பிக் […]

ட்விட்டரில் வாக்குப்பதிவு நடத்திய நடிகை கஸ்துரி ! மோடிக்கு 60% ஆதரவு !?

நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் வாக்குப்பதிவு தொடங்கி மோடி, ராகுல் ஆகியோருக்கு யாருக்கு வாக்குப்பதிவு அதிகம் என்ற கருத்துக்கணிப்பை அண்மையில் நடத்தியுள்ளார். இதில், மோடி பிரதமர் ஆக வேண்டும் என்று 60 சதவீதம் பேரும், ராகுலுக்கு ஆதரவாக 25 பேரும், புதியவராக 15 பேரும் வாக்களித்துள்ளனர். தமிழகத்தில் பாஜக, காங்கிரஸ், ஏடிஎம்கே அல்லது டிஎம்கே ஆட்சி நல்லதா என்று கேள்வி எழுப்பியுள்ளனர். இதன் மூலம் அண்மையில், டுவிட்டரில் ஆக்டிவாக இருந்த கஸ்தூரிக்கு அதிகம் பாலோயர்கள் இருப்பதாக […]

ரூ.12 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை அனுப்பிய நடிகை கஸ்தூரி – விவரம் உள்ளே

கஜா புயல் சேதத்தை மதிப்பிடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களுக்கு உதவ திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் உதவி வருகின்றனர். இந்நிலையில், நடிகை கஸ்தூரி பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைத்தார். இதன் பதிக்கையாளர் சந்தீப் இன்று சென்னையில் நடைபெற்றது. அதில் செய்தியாளர்களை சந்தித்த நடிகை கஸ்தூரி கூறியதாவது : சொல்ல முடியாத துயரில் உள்ள டெல்டா மக்களுக்கு உதவிகளை அள்ளிக்கொடுக்கும் உயர்ந்த உள்ளங்களை வாழ்த்துகிறேன். […]

சோபியா சர்ச்சைக்காக நடிகர் ரஜினியை விமர்சித்த பிரபல நடிகை – விவரம் உள்ளே

சில நாட்களுக்கு முன்பு சென்னை- தூத்துக்குடி சென்ற விமானத்தில் தமிழிசை பயணம் செய்த போது சோபியா என்ற மாணவி பாசிச பாஜக அரசு ஒழிக என்று கோஷமிட்டார். இதையடுத்து தமிழிசையின் புகாரின்பேரில் சோபியா கைது செய்யப்பட்டார். இன்னிலையில் நடிகர் ரஜினிகாந்த் தமிழகத்தில் நடக்கும் பல்வேறு விஷயங்களுக்கு அவ்வப்போது கருத்து தெரிவித்து வருகிறார். அதன்படி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் தூத்துக்குடியில் கலவரம் ஏற்பட்ட போது நேரடியாக பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த ரஜினிகாந்த், போராட்டத்துக்கு எதிராகவும், அரசுக்கு ஆதரவாகவும் கருத்துக்களை […]
Inandoutcinema Scrolling cinema news