September 19, 2018
Inandoutcinema - Tamil cinema news

Tag Archives: karunanidhi health condition

கலைஞரை பார்க்க சென்ற தல அஜித் – வைரலாகும் புகைப்படம்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் முன்னாள் தமிழக முதல்வருமான கலைஞர் கருணாநிதி அவர்கள் சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் காவேரி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரை சந்திக்க காவேரி மருத்துவமனை வளாகத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் காத்திருக்கின்றனர். முக்கிய அரசியல் பிரமுகர்களும் சினிமா பிரபலங்களும் மட்டுமே மருத்துவமனை உள்ளே செல்ல அனுமதிக்க படுகின்றனர். நடிகர் சிவகுமார், சூரியா, ரஜினி மற்றும் விஜய் ஆகியோர் ஏற்கனவே வந்து நலம் விசாரித்துசென்றனர். இன்னிலையில், திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் பற்றி கேட்டறிய, […]

கருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ளது – காவிரி மருத்துவமனையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

சென்னை: திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். திடீர் உடலநலக்குறைவு ஏற்பட்டுள்ள கருணாநிதியை தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தொடங்கி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் மத்திய, மாநில இன்னால், முன்னாள் அமைச்சர்களும் நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் திமுக தலைவர் கருணாநிதியை காவேரி மருத்துவமனைக்கு சற்று நேரத்திற்கு முன்பு நேரில் […]
Inandoutcinema Scrolling cinema news