Tag Archives: Karthi

ஜோடி – பாடல் இல்லாத கார்த்தி படம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ‛கைதி’ படம், தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. நரேன், ரமணா, தீனா, யோகிபாபு முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியோ, பாடல்களோ இல்லை. காரணம், படம் அந்தளவுக்கு விறுவிறுப்பாக, ஆக்சன் கலந்த த்ரில்லர் கதையில் நகருகிறது. அதேசமயம் பின்னணி இசைக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளனர்.

‘கைதி’ படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு இதோ!

டிரீம் வாரியர்ஸ் சார்பாக எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரித்து கார்த்தி ஹீரோவாக நடித்திருக்கும் படம் கைதி. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்துக்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய, சாம் சி.எஸ் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். இந்த படத்துக்கு அன்பறிவ் சண்டைபயிற்சி இயக்குநராக பணிபுரிகிறார். இந்த படத்தில் நரேன், விஜய் டிவி தீனா, மரியம் ஜார்ஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் […]

ராஷ்மிகாவுடன் ஆட்டம் போடும் கார்த்தி!!

கைதி பட டீஸர் சமீபத்தில் வெளியாகி அனைவரையும் கவர்ந்தது. படத்தின் போஸ்ட் புரொடக்சன் மற்றும் வெளியீட்டு வேலைகள் நடைபெற்று வருகிறது. இதனைத்தொடர்ந்து, கார்த்தி தன் அடுத்த படத்தில் முழுக் கவனம் செலுத்தி வருகிறார். ரெமோ இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடிக்க தொடங்கிவிட்டார். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்த நிலையில் கடந்த திங்கள் கிழமை முதல் திண்டுக்கல்லில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்கியுள்ளது. அங்கு தொடர்ந்து 50 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறும். இப்படத்தில் […]

இனிதே நிறைவு பெற்ற நடிகர் சங்க தேர்தல்

நடிகர் விஷால் தலைமையிலான பாண்டவர் அணியும், பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் மோதும் நடிகர் சங்கத் தேர்தல், மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் நடந்தது. 3171 பேர் வாக்களிக்கும் இந்த தேர்தலை முன்னிட்டு இணை ஆணையர் தலைமையில் 400 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். காலை 7.30 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதும், திரையுலக மற்றும் நாடக நட்சத்திரங்கள் தங்களது வாக்குகளை செலுத்தத் தொடங்கினர். பின் தேர்தல் 5 மணிக்கு நிறைவு பெற்றதை ஒட்டி, வாக்குப்பெட்டிகள், சீல் […]

நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் விஷால் அணி!!?

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் பாண்டவர் அணி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அந்தச் சங்கத்தை அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு நிர்வகிக்கும் நிர்வாகிகளை தேர்வு செய்யும் தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் நடிகர் விஷால் தலைமையிலான பாண்டவர் அணி சார்பில், தலைவர் பதவிக்கு நாசரும், பொது செயலாளர் பதவிக்கு விஷாலும் மீண்டும் போட்டியிடுகின்றனர். துணை தலைவர்கள் பதவிக்கு பூச்சிமுருகன், கருணாஸ் ஆகியோரும் பொருளாளர் பதவிக்கு கார்த்தியும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு ஸ்ரீமன், பசுபதி, […]

கார்த்தி நடிக்கும் அடுத்த படத்தின் தலைப்பு! ?

நடிகர் கார்த்தி ரெமோ’ படத்தின் இயக்குநரான பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ‘கீதா கோவிந்தம்’ என்ற  தெலுங்குப் படத்தில் நடித்த ராஷ்மிகா மண்டன்னா நடிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மார்ச் மாதம் தொடங்கியது. இருப்பினும் ஒரு சில காரணங்களால் நடிகர் கார்த்தி இயக்குனர் ஜோசப் படத்தில் நடிக்க தொடங்கிவிட்டார். இந்த நிலையில் பாக்யராஜ் கண்ணன் படத்திற்கு சுல்தான் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது பற்றி படக்குழுவிடம் […]

ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தில் இணையும் சூர்யா-கார்த்தி!! சந்தோஷத்தில் ரசிகர்கள்

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா , சாய்பல்லவி,ரகுல் ப்ரீத் சிங், மற்றும் பலர் நடித்துள்ள என்ஜிகே படம் வரும் மே 31ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. என் ஜி கே படம் குறித்து இயக்குனர் செல்வராகவன் பேசும்போது, “இந்த படத்திற்கு சிறந்த படக்குழு அமைந்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியை தருகின்றது என்றார். மேலும் 2010ல் வெளியான ஆயிரத்தில் ஒருவன் படம் […]

கார்த்தி அண்ணியுடன் இணையும் முதல் படம்

கார்த்தி பருத்தி வீரன் மூலம் திரையுலகிற்கு வந்தவர். அவர் நடித்து கடைசியாக வெளிவந்த தேவ் படம் ரசிகர்களை கவரவில்லை. இந்நிலையில் அவர் இப்பொழுது ஜீத்து ஜோசப் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். இதில் அவருடன் இணைந்து முதல்முறையாக அவரது அண்ணி ஜோதிகா நடிக்க இருக்கிறார். மேலும் படத்தில் முக்கிய கதாபாத்திரமாக சத்யராஜ் நடிக்கிறார். படம் பூஜையுடன் 27 ஆம்தேதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அண்ணியுடன் நடிப்பதில் மிகவும் ஆர்வமாக இருக்கிறேன் என கார்த்தி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்து […]
Page 1 of 512345 »
Inandoutcinema Scrolling cinema news