Tag Archives: kanne kalimane

பிப்ரவரியில் மோதும் பெரிய ஹீரோக்கள் – யாருக்கு பலம்

இந்த வருடம் பிப்ரவரி மாதம் 18 படங்கள் ரிலீசாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் முக்கியமாக சிம்பு நடிக்கும் வந்தா ராஜாவாதான் வருவேன், கார்த்தி நடிக்கும் தேவ் படங்களும் இருக்கின்றன. ஜனவரி மாதம் முழுவதையும் பேட்ட, விஸ்வாசம் கைப்பற்றி கொண்டதை தொடர்ந்து ரிலீஸிற்கு காத்திருக்கும் படங்கள் அதிகமாகி விட்டன. மார்ச் மாதம் பள்ளி தேர்வுகள் நடக்கும் என்பதால் ரிலீஸ் செய்ய இருக்கும் படங்களுக்கு நடுவே போட்டி ஏற்பட்டுள்ளது. அதில் குறிப்பாக வந்தா ராஜாவாதான் வருவேன், தேவ் இரண்டு […]

கண்ணே கலைமானே படத்தின் ஆடியோ உரிமையை வாங்கிய பிரபல நிறுவனம். விவரம் உளளே

தமிழ் கலாச்சாரத்தோடு ஒன்றிணைந்த, மிகச்சிறந்த பாடல்களை இசையமைத்து தருபவர் தான் யுவன் சங்கர் ராஜா. தற்போது இவர் கண்ணே கலைமானே படத்துக்கு இசையமைத்து வருகிறார். இடம் பொருள் ஏவல், தர்மதுரை படத்திற்கு பிறகு சீனு ராமசாமி மற்றும் யுவன் ஷங்கர் ராஜா ஆகியோர் மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் கண்ணே கலைமானே ஆகும். கண்ணே கலைமானே’ என்ற கவித்துவமான தலைப்பை கொண்ட படத்திற்காக இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் கவிப்பேரரசு வைரமுத்து எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னிலையில் […]
Inandoutcinema Scrolling cinema news