எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் தனது கடின உழைப்பால் திரைத்துறையில் வேகமாக உச்சத்துக்கு வந்தவர், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஆகும். தென் மேற்குப் பருவக்காற்று படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் விஜய் சேதுபதி ஆகும். வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். சமீபத்தில் ‘விக்ரம் வேதா’ படத்தின் மூலம் வில்லனாக மிரட்டியவர், தமிழ் திரையுலகின் ரசிகர்களை தன் பக்கம் இழுத்துவிட்டார். இப்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் படத்தில் ரஜினிகாந்த்துக்கு வில்லனாக நடித்து வருகிறார். […]