Tag Archives: kanchana 3

காஞ்சனா 3-யால் விளைந்த விபரீதம் !? சோகத்தில் ராகவா லாரன்ஸ்

நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த படம் காஞ்சனா 3. இந்த படம் கடந்த வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. இதில் ராகவா லாரன்ஸ், ஓவியா, வேதிகா, துவான் சிங், சூரி, கோவை சரளா, சத்யராஜ், தேவதர்ஷினி, ஸ்ரீமன் ஆகியோர் நடிப்பில் உருவானது காஞ்சனா 3. இந்நிலையில் காஞ்சனா 3 ரிலீஸ் செய்யப்பட்ட ஒரு தியேட்டரில், ராகவா லாரான்சுக்காக பெரிய கட்- அவுட் வைக்கப்பட்டிருந்தது. அதற்கு பால் அபிஷேகம் செய்ய ராட்சஸ கிரேனில் முதுகில் அலகு […]

மிக பிரமாண்டமான நடன காட்சி – 1400 நடன கலைஞர்களை பயன்படுத்திய ராகவா லாரன்ஸ்!

நடிகரும், நடன இயக்குனரும் ஆனா ராகவா லாரன்ஸ் தானே இயக்கி நடிக்கும் காஞ்சனா 3 படம் வரும் ஏப்ரல் 19ம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்த படத்தை சன் பிக்ஸர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. முனி படத்தின் 4வது பாகமாக வெளியாக உள்ள படம் காஞ்சனா 3. இதில் ராகவா லாரன்ஸ், ஓவியா, வேதிகா, சத்யராஜ், கோவை சரளா, துவான் சிங், சூரி உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தில் இடம்பெற்ற டூ பா டூ […]

சென்சாரை பெற்று ரிலீசுக்கு ரெடியான காஞ்சனா-3

காஞ்சனா-3 ராகவா லாரன்ஸ் நடிப்பில் அவரது இயக்கத்திலேயே உருவாகும் படம். காஞ்சனாவின் முந்தைய பாகங்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றியை அவருக்கு ஏற்படுத்தி கொடுத்துள்ளது. இந்நிலையில் படம் ஏப்ரல் 19 ஆம்தேதி ரிலீஸ் செய்யபட இருக்கிறது. படம் சென்சாரில் U/A சான்றிதழை பெற்றுள்ளது. படத்தில் ஓவியா மற்றும் வேதிகா என இரண்டு கதாநாயகிகள். அனைத்து பெண்களையும், குழந்தைகளையும் கவரும் காஞ்சனா படத்தின் இந்த பாகமும் அனைவரையும் கவருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Page 1 of 212 »
Inandoutcinema Scrolling cinema news