Tag Archives: kamalahasan

மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க ரஜினி, கமலுக்கு அழைப்பு

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்றதற்காக நரேந்திரமோடிக்கு ரஜினிகாந்த் வாழ்த்து கூறி இருந்தார். இந்த நிலையில் வரும் 30ஆம் தேதி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் விழாவில், பிரதமராக மோடி பதவியேற்க உள்ள நிலையில், இதில் பங்கேற்குமாறு ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் நாடாளுமன்ற தேர்தலில் கணிசமான வாக்குகளை வாங்கிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இனிதே தொடங்கும் ‘இந்தியன் 2’படப்பிடிப்பு

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் 1996ல் வெளியான படம் இந்தியன். தற்போது இந்தப் படத்தின் 2ம் பாகத்தை ஷங்கர் இயக்கி வருகிறார். இந்தப் படத்திலும் நடிகர் கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்கிறார். படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இருப்பினும் ஒரு சில காரணங்களால் படப்பிடிப்பு திருத்தி வைக்கப்பட்டது. இதனால் இயக்குனர் சங்கர் ரிலையன்ஸ் நிறுவனத்திடம் இந்தக் கதையைக் கூறி அதற்காக தயாரிக்கப்பட்ட பிரத்யேக புத்தகத்தையும் வழங்கியுள்ளார். ரிலையன்ஸ் நிறுவனத்தைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனத்தையும் […]
Inandoutcinema Scrolling cinema news