Tag Archives: kamal

திருப்பரங்குன்றம் தொகுதியில் நடிகர் கமல் ஹாசன் போட்டியிடுகிறாரா ? விவரம் உள்ளே

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகராக வளம் வருபவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினியும், உலகநாயகன் கமல் ஹாசனும் ஆகும். இவர்கள் இருவரும் தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ளனர். இவர்களுக்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்புகள் மற்றும் ஆதரவுகள் இரண்டும் எழுந்து வருவது அனைவரும் அறிந்ததே. இன்னிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியதாவது : ஆசிரியர் தகுதி தேர்வில் நடந்த ஊழல் பற்றி நீதி விசாரணை நடத்த […]

இணையத்தில் வைரலாகும் இந்தியன் 2 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் – தெறிக்கவிட்ட ரசிகர்கள்

சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து 1996-ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் இந்தியன் ஆகும். இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஊழலுக்கு எதிரான கருத்தியலை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இப்படத்தில் சுதந்திரப் போராட்ட வீரராகவும், வர்மக்கலையில் தேர்ச்சி பெற்றவராகவும் நடித்த கமல்ஹாசனின் கதாபாத்திரம் அனைவரது மனதிலும் இந்தியன் தாத்தாவாக பதிவானது. இந்த படத்திற்குப் பிறகு கமல்ஹாசனும் – சங்கரும் இணைந்து பணியாற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இன்னிலையில் 22 […]

தமிழகத்தில் பல நகரங்களில் விஸ்வரூபம் 2 வெளியாகவில்லை அதிர்ந்த படக்குழு – விவரம் உள்ளே

நடிகர் கமல் ஹாசன் தனது சொந்த தயரிப்பில் அவரே இயக்கி நடித்து வெளிவரவிருக்கும் திரைப்படம்தான் விஸ்வரூபம் 2 ஆகும். இந்த படத்தில் ராகுல் போஸ், பூஜா குமார், ஆண்ட்ரியா, சேகர் கபூர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். முதல் பாகத்தின் தொடர்ச்சியாக விஸ்வரூபம் 2 வெளிவருவதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படம் மர்மயோகி சர்ச்சைகள் ஓய்ந்த பிறகு ஆகஸ்ட் 10ம் தேதி [ இன்று ] வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இன்னிலையில் […]
Page 3 of 5«12345 »
Inandoutcinema Scrolling cinema news