September 23, 2018
Inandoutcinema - Tamil cinema news

Tag Archives: kamal

இணையத்தில் வைரலாகும் இந்தியன் 2 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் – தெறிக்கவிட்ட ரசிகர்கள்

சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து 1996-ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் இந்தியன் ஆகும். இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஊழலுக்கு எதிரான கருத்தியலை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இப்படத்தில் சுதந்திரப் போராட்ட வீரராகவும், வர்மக்கலையில் தேர்ச்சி பெற்றவராகவும் நடித்த கமல்ஹாசனின் கதாபாத்திரம் அனைவரது மனதிலும் இந்தியன் தாத்தாவாக பதிவானது. இந்த படத்திற்குப் பிறகு கமல்ஹாசனும் – சங்கரும் இணைந்து பணியாற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இன்னிலையில் 22 […]

தமிழகத்தில் பல நகரங்களில் விஸ்வரூபம் 2 வெளியாகவில்லை அதிர்ந்த படக்குழு – விவரம் உள்ளே

நடிகர் கமல் ஹாசன் தனது சொந்த தயரிப்பில் அவரே இயக்கி நடித்து வெளிவரவிருக்கும் திரைப்படம்தான் விஸ்வரூபம் 2 ஆகும். இந்த படத்தில் ராகுல் போஸ், பூஜா குமார், ஆண்ட்ரியா, சேகர் கபூர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். முதல் பாகத்தின் தொடர்ச்சியாக விஸ்வரூபம் 2 வெளிவருவதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படம் மர்மயோகி சர்ச்சைகள் ஓய்ந்த பிறகு ஆகஸ்ட் 10ம் தேதி [ இன்று ] வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இன்னிலையில் […]

சர்ச்சையில் இருந்து தப்பித்த விஸ்வரூபம் 2 திரைப்படம் – விவரம் உள்ளே

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வரும் கமல்ஹாசன் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தாலும் பெரும்பாலானோர் எதிர்மறையாக விமர்சனம் செய்து வருகின்றனர். விஸ்வரூபம் படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இன்னிலையில் இந்த படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த 2008ம் ஆண்டு கமல் நடிப்பில் மர்மயோகி திரைப்படத்தை 100 கோடி செலவில் தயாரிப்பதற்கு ராஜ் கமல் நிறுவனத்துக்கும் பிரமிட் சாய்மீரா நிறுவனத்துக்கும் […]

காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்கிறாரா கமல் – அவரே கூறிய அதிரடி பதில்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளிதத்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு பெயளிக்கையில் கூறியதாவது : தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது. வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் ராகுல்காந்தி தான் பிரதமர் வேட்பாளர். நடிகர் கமல்ஹாசன் ராகுல் காந்தியை சந்தித்தது, அவர் வெளியிட்டு வரும் கருத்துக்கள் மூலம் காங்கிரஸ் அணியில் அவர் இணைவதற்கான சிக்னல் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் அ.தி.மு.க. பக்கம் செல்வாரா? என்று என்னால் ஆரூடம் சொல்ல முடியாது. பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க. […]

நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி கண்டிப்பாக போட்டியிடும் – கமல்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வரும் கமல்ஹாசன் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தாலும் பெரும்பாலானோர் எதிர்மறையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இவர் நடிப்பில் உருவாகும் விஸ்வரூபம் 2 படத்தின் வெளியிட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. சில பிரச்சினைகளில் சிக்கி 3 வருடங்களுக்கு மேல் முடங்கி இருந்த கமல்ஹாசனின் விஸ்வரூபம்–2 படம் வருகிற 10–ந் தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தை உலகம் முழுவதும் 5 ஆயிரம் […]

இந்தியன் 2 படத்தை பற்றிய ருசிகர தகவல் வெளியிட்ட நடிகர் கமல் ஹாசன்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வரும் கமல்ஹாசன் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தாலும் பெரும்பாலானோர் எதிர்மறையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இவர் நடிப்பில் உருவாகும் விஸ்வரூபம் 2 படத்தின் வெளியிட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. சில பிரச்சினைகளில் சிக்கி 3 வருடங்களுக்கு மேல் முடங்கி இருந்த கமல்ஹாசனின் விஸ்வரூபம்–2 படம் வருகிற 10–ந் தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தை உலகம் முழுவதும் 5 ஆயிரம் […]
Page 2 of 4«1234 »
Inandoutcinema Scrolling cinema news