Tag Archives: kamal hassan

கமலுடன் மோதும் பாபி சிம்ஹா!!?

கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ஜிகர்தண்டா படத்தில் வில்லனாக நடித்து தேசிய விருது பெற்றவர் பாபி சிம்ஹா. அதன்பிறகு ஹீரோவாகிவிட்டார். ஆனால் அப்படி அவர் நடித்த படங்கள் வெற்றியை கொடுக்காததால் விக்ரமின் சாமி-2 படத்திற்கு பிறகு ஹீரோ-வில்லன் என இரண்டுவிதமான வேடங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் இந்தியன்-2 படத்தில் தற்போது பாபி சிம்ஹா வில்லனாக ஒப்பந்தமாகியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கமல், காஜல் அகர்வாலைத் தொடர்ந்து கமிட்டான ரகுல் பிரீத் சிங், ஐஸ்வர்யா […]

‘தலைவன் இருக்கிறான்’ பாடத்தில் இணையும் கமல், ரஹ்மான்..

கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு தலைவன் இருக்கிறான் என்ற படத்தை எடுக்க இருப்பதாக தகவல் வெளியானது. கமலின் கனவு படமான மருதநாயகத்தை போல இதுவும் ஒரு கனவு படம் என்று சொல்லப்பட்டது. ஆனால், இதுவும் பேச்சுவார்த்தையுடனே முடிவடைந்தது. இந்நிலையில் நேற்று இரவு திடீரென ஏ.ஆர். ரஹ்மான் கமலுடன் இணைந்து பணிபுரிவதாக புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். அந்த ட்வீட்டிற்கு கமல்ஹாசன் பதிலளித்து தகவலை உறுதி செய்தார். லைகா மற்றும் ராஜ்கமல் இண்டெர்னேஷனல் பிலிம்ஸ் இரண்டும் நிறுவனங்களும் இணைந்து தலைவன் […]

பிக் பாஸ் சீசன் 3 யின் போட்டியாளர்களின் முழு விவரம் !!

பிக்பாஸ் சீசன் 3 தொடங்கி விட்டது. இன்று முதல் பிக்பாஸ் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. பிகபாஸ் 3 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்து விட்டார்கள். பாத்திமா பாபு முதல் போட்டியாளர் பாத்திமா பாபு டீவியில் செய்தி வாசிப்பாளராக தன் வாழ்க்கையை தொடங்கியவர். பின் பால்சந்தர் மூலம் திரைப்படங்களில் அறிமுகமானார் கல்கி படம் தான் இவரது அறிமுகம். லொஸ்லியா இலங்கையைச் சேர்ந்தவர். அங்கு செய்தி வாசிப்பாளராக இருக்க கூடியவர். படிப்பை முடித்தவுடனே மீடியாவில் சேர்ந்தார். சாக்‌ஷி அகர்வால் […]

Indian 2 resumes shoot in Chennai

Shankar’s Indian 2 resumes shoot today in Chennai. The director is only filming a few key scenes just like the first schedule. It was earlier reported that Kamal Hassan wasn’t happy with his make up in the film but the actor recently denied it. The film is being produced by Lyca and it will see […]

திருவாரூர் இடைதேர்தலில் மநீம: ஒரு ரெண்டு நாள் வெயிட் பன்னுங்க சொல்றோம் – கமல்

திருவாரூர் இடை தேர்தலில் போட்டியிடுவது பற்றி 2 தினங்களில் அறிவிக்கப்படும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார். மக்களி நீதி மய்யம் கட்சியின் தலைவர், நடிகர் கமல்ஹாசன் சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் இன்று காலை சென்னை வந்தார். பின்னர், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி: திருவாரூர் இடைதேர்தலில் போட்டியிடுவது பற்றி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தை நாளை அல்லது நாளை மறுநாள் அறிவிக்கபடும். விவசாய நிலங்களில் உயர் […]

புயல் நிவாரணத்திற்கு உதவ முன்வரவேண்டும் – கேரள முதல்வருக்கு கமல் கடிதம்!

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு கேரள அரசும், மக்களும் உதவ முன் வரவேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல் ஹாசன் வேண்டுகொள் விடுத்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் கேரள முதல்வர் பினராய் விஜயனுக்கு கடிதம் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: அண்மையில் வீசிய கஜா புயல் தமிழக டெல்டா மற்றும் கடலோட மாவட்டங்களில் மக்களின் உயிருக்கும் உடமைக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. மக்கள் நீதி மய்யம் […]

தேவர்மகன்-2 தலைப்பை நான் முடிவு செய்ய வில்லை – கமல் ஹாசன்

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின்  தலைவர் நடிகர் கமல்ஹாசன்  இன்று சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது: பாலியல் குற்றச்சாட்டுகள் சினிமா துறை மட்டுமல்ல எல்லா துறைகளிலும் இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இது வெளிவந்தால் இதுபோன்ற தொந்தரவுகள் இனி இல்லாமல் இருக்கும் என்பது தான் உலக அளவில் பேசப்பட்டிருக்கிற வி‌ஷயம். ஆனால் இரண்டு தரப்பிலும் நியாயத்தை கேட்க வேண்டிய அவசியம் இருக்கிறது. சினிமா துறையில் நாங்கள் செய்வதை […]

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட தயார் – கமல்ஹாசன் அறிவிப்பு

சென்னை: அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேட்தலில் போட்டியிட மக்கள் நீதி மையம் கட்சி தயாராக உள்ளதாக அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார். “மக்கள் நீதி மய்யம்” கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்; மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகளுக்குக் கோவையில் பயிலரங்கம் நடைபெற்று வருகிறது. மற்ற கட்சிகள் ஆலோசனை கூட்டம் நடத்தும்  அதை மாற்றி நாங்கள் பயிலரங்கம் நடத்தி வருகிறோம். வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு […]

அரசியல்வாதிகள் ஒரு ரூபாய் சம்பலம் வாங்குவதாக கூறுவது உட்டாலங்கடி வேலை – கமல்ஹாசன் பளிச்

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல் ஹாசன் தீவிர அரசியலில் இறங்கியுள்ள நிலையில், அரசியலுக்காக சினிமாவை விடமுடியாது என்று திட்டவட்டமாக கூறினார். நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள விஸ்வரூபம் 2 படத்தின் பதிரிகையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், கமல் பேசியதாவது: விஸ்வரூபம்-2 படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இது அரசியலுக்கு அப்பாற்பட்ட கதை.  நாடு இரண்டாக பிரிந்து கிடப்பதற்கு மத அரசியல் காரணம். அதில் எனக்கு வருத்தம் […]
Page 1 of 212 »
Inandoutcinema Scrolling cinema news