September 18, 2018
Inandoutcinema - Tamil cinema news

Tag Archives: kamal hasan

கமல், ரஜினி இருவரும் ஆட்சியை பிடிக்க நினைப்பது வேடிக்கையாக உள்ளது என கூறும் பிரபல இயக்குனர்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வளம் வருபவர்கள்தான் ரஜினி மற்றும் கமல். இவர்கள் இருவருமே அரசியல் அறிவிப்பு வெளியிட்டது முதல் தற்போது வரை ஏதேனும் சர்ச்சைகளில் சிக்கி வருகின்றனர். இன்னிலையில் ரஜினிகாந்த் தனது புதிய படத்தை ரிலீஸ் செய்வதற்கு கூட்டம் சேர்க்கவே ஏதாவது ஒன்றை சொல்லி மக்களை ஏமாற்றி வருகிறார் என இயக்குநர் ஷக்தி சிதம்பரம் விமர்சித்துள்ளார். இவர் தற்போது நடிகர் பிரபு தேவாவை வைத்து சார்லி சாப்ளின் 2 படத்தை இயக்கி வருகிறார். ஈரோடு மாவட்டம், […]

கமல் ஒரு அரவேக்காடு. போலி அரசியல்வாதி. சர்ச்சையை கிளப்பிய கமலின் கருத்து.

நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் ரசிகர் ஒருவர் கமலிடம் சமீபத்தில் கேள்வி எழுப்பினார். இதற்கு டுட்விட்டரிலேயே பதிலளித்த கமல், தன்னை மிகவும் பாதித்த நூல் பூணூல் என்றார். மேலும், தான் தவிர்த்த நூலும் அதுதான் என்றும் குறிப்பிட்டார். இதற்க்கு தமிழ் நாடு பிராமணர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அச்சங்கத்தின் தலைவர் பம்மல் ராமகிருஷ்ணன் கண்டன அறிக்கை ஒன்றினையும் வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது : டுவிட்டர் கேள்வி பதிலில் பூணூலை பற்றி கீழ்தரமாக விமர்சித்த […]
Inandoutcinema Scrolling cinema news