Tag Archives: kamal haasan

8 நாடுகளுக்கு செல்லும் இந்தியன் – 2

கமல் மற்றும் சங்கர் கூட்டணியில் உருவாகும் படம் இந்தியன் 2. இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்கியது. சிம்புவிற்கு பதில் படத்தில் சித்தார்த் நடிப்பதாக தகவல்கள் வந்தது. இந்த படத்தில் காஜல் ஒரு முக்கிய கதாபத்திரத்தில் நடிக்கிறார். சங்கர் என்றாலே நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று பிரமாண்டம். அதை உறுதி செய்யும் வகையில் 8 நாடுகளில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருக்கிறார் இயக்குநர் சங்கர் அவர்கள். படம் முழுக்க முழுக்க இலஞ்சத்தை ஒழிப்பது என்பது நாம் அறிந்த […]

Shoot of Indian 2 Begins Today

Kamal Hassan joins the set of Director Shankar’s big budget film, Indian 2, from today. The actor is expected to shuffle between his film commitments and his responsibilities as a politician. Fans expect this to be his swansong and he dives into full time politics. There is already a lot of expectation being placed on […]

இந்தியன் – 2 கமலின் கடைசி படம் – ஒரு பார்வை

இந்தியன் 2 கமல்ஹாசனின் கடைசி படம். சங்கரின் 14 வது படம். படம் இன்று ஆரம்பிக்கபடுகிறது. இதுவரை நாம் இந்தியன் 2 வை பற்றி கேட்டறிந்தது என்ன? கமல்ஹாசன் இது தான் நடிக்கும் கடைசி படம் என அறிவித்தார். சிம்பு இதில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தார். ஆனால் படத்திலிருந்து விலகியதாக இரண்டு நாட்களுக்கு முன்பு தகவல் வந்தது. படத்தின் கதாநாயகி காஜல் அகர்வால் களரி கற்று கொண்டதாக தகவல்கள் வெளியாகியது. படத்திற்கு இசை அனிருத். […]

இயக்குநர் சங்கருடன் இணையும் சிம்பு?

இயக்குநர் சங்கரின் அடுத்த பிரமாண்ட படைப்பு இந்தியன் 2 . கமல்ஹாசன் நடிக்கும் இந்த படத்தில் இன்னொரு பிரபலம் இணைய இருக்கிறார் என தகவல்கள் கூறுகின்றன. அது வேறு யாரும் இல்லை நம் சிம்புதான். சங்கர் அவர்களின் இயக்கத்தில் சிம்பு நடிக்கிறார் என்பது வதந்தியாக கூட இருக்கலாம் என்று சினிமா வட்டாரங்களில் பேசினாலும், சிம்பு அவர்கள் சங்கர் படத்தில் நடித்தால் அவரின் மார்கெட் வேறு ஒரு தளத்திற்கு அவரை அழைத்து செல்லும் என சிம்பு ரசிகர்கள் சொல்கின்றனர். […]

பிக்பாஸ் ஜோடியின் அடுத்த படம் – யார் யார்?

விஜய் டிவி பிக்பாஸ் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது. அதில் பங்குபெற்றவர்கள் பெரிய திரையில் அசத்தி வருகின்றனர். அப்படி பெரிய திரையில் வெற்றி பெற்ற படம்தான் பியார் பிரேமா காதல். அதே போல் மகத் யாஷிகா, மகத் ஐஸ்வர்யா நடிக்கும் படங்களும் அறிக்கை விடப்பட்டது. அதுபோல ஆரவ் நடிக்கும் ராஜபீமா படப்பிடிப்பு தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.  அதில் ஓவியா ஒரு பாடலுக்கு ஆரவுடன் குத்தாட்டம் போட்டிருக்கிறார் என்று தகவல்கள் வந்துள்ளன. இந்த ஜோடி பிக்பாஸில் காதல் செய்தவர்கள் […]

நாத்திகம் பேசும் கமலின் ஆன்மிக நம்பிக்கை – இந்தியன் 2

நடிகர் கமல்ஹாசன் மற்றும்  இயக்குநர் சங்கர் இணையும் படம் இந்தியன் – 2 . இந்த படத்திற்காக கமல் அவர்களுக்கு தாத்தா வேடத்திற்கான மேக்கப் டெஸ்டுகள் முடிந்து விட்டது.  டிசம்பர் 14 அன்று படத்தை தொடங்கலாம் என படக்குழுவினர் முடிவு செய்திருந்தனர். இந்த நிலையில் படப்பிடிப்பிற்கான செட்கள் ரெடியாவதில் தாமதம் ஏற்படுவதால் படப்பிடிப்பு ஜனவரி 14-ற்கு பிறகு ஆரம்பிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. செட் ரெடியாக தாமதம் ஆவது ஒரு காரணமாக இருந்தாலும்; மார்கழி மாதத்தில் படப்பிடிப்பு […]

இந்தியன்-2வுக்காக பாரிஸ் செல்லும் காஜல் அகர்வால்

சென்னை: 2.0 படத்துக்கு பிறகு இயக்குனர் சங்கர் இதியன் படத்தின் 2ம் பாகத்தை இந்தியன்-2வாக எடுக்கவுள்ளார். இந்தியன்-2 படத்தை சங்கர் எடுப்பதாக தகவல் வெளியானதையடுத்து அதற்கான முதற்கட்ட பணிகள் நடந்து வருகிறது. அதன்படி, சமீபத்தில் கமல் நடிக்கும் வயதான தோற்றத்திற்கு மேக்கப் போட்டு, டெஸ்ட் ஷூட் நடத்தப்பட்டது. அதில் கமல் தலைமுடி, உடல்மொழி என முற்றிலும் புதிய தோற்றத்திற்கு மாறியிருந்தார் என்று இயக்குனர் சங்கர் தெரிவித்திருந்தார். இதையடுத்து, கமலுக்கு ஜோடியாக நடிக்கும் காஜல் அகர்வாலுக்கு பாரிஸில் வைத்து […]

எடப்பாடி பழனிசாமியை விமர்சித்த நடிகர் கமல் – விவரம் உள்ளே

கடந்தவாரம் வந்த கஜா புயல் டெல்டா மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் முழுவதையும் அழித்தொழித்தது. இதனால் அம்மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியானது. உணவு, தண்ணீர், மின்சாரம், இருப்பிடம் இன்றி தவித்து வருகின்றனர். இவர்களுக்கு, தன்னார்வலர்களும் மற்றும்ம் திரை பிரபலங்கள் பலரும் தங்களால் ஆனா உதவிகளை செய்து வருகின்றனர். கஜா புயல் கோர தாண்டவம் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செவ்வாய்க்கிழமை ஹெலிகாப்டரில் ஆய்வு செய்ய சென்றார். குறிப்பிட்ட பகுதியில் ஆய்வு மேற்கொள்ளாமல் திடீரென தனது […]

தமிழக அரசை பாராட்டிய நடிகர் கமல் ஹாசன் – விவரம் உள்ளே

வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த கஜா புயல், நேற்று நள்ளிரவு அதிராம்பட்டினத்தில் கரையைக் கடந்தது. தற்போது, கஜா புயல் தமிழகத்தைக் கடந்து கேரளா நோக்கி நகர்ந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருந்தும், அதன் பாதிப்புகள் தீர சில வரன்கள் ஆகும் என கூறப்படுகிறது. இதையடுத்து, பாதிப்புக்குள்ளாகும் எனக் கணிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கையாக தமிழக அரசு மின்சாரம் துண்டிப்பு, தாழ்வான பகுதி மக்களை வெளியேற்றுவது, தயார் நிலையில் மீட்புப் படைகள் போன்ற அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தது. இதனால் […]

சங்கரின் இந்தியன் 2 படத்தில் இணைந்த நடிகர் சிம்பு – விவரம் உள்ளே

ஷங்கர் இயக்கத்தில், கமல் ஹாசன் நடிப்பில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் இந்தியன் ஆகும். இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, சுகன்யா, நாசர், கவுண்டமணி, செந்தில் மற்றும் பலரும் நடித்துள்ளனர். ஏ. எம். ரத்னம் தயாரிப்பில் உருவான இத்திரைப்படத்தை ஸ்ரீ சூர்யா மூவீஸ் வெளிவிட்டது. இப்படம் 1995-ல் வெளியான பாட்ஷா பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது. இன்னிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராக இருப்பது அனைவரும் […]
Page 2 of 5«12345 »
Inandoutcinema Scrolling cinema news