Tag Archives: kamal fans

ரசிகர்களுக்கு விக்ரம் தரும் புத்தாண்டு சர்ப்ரைஸ்

கமல் தயாரிப்பில் விக்ரம் நடிக்கும் படம் கடாரம் கொண்டான். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் சில மாதங்களுக்கு முன்னர் ரிலீஸ் ஆனது. படத்தின் அடுத்த தகவலை அறிய ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். இந்நிலையில் படத்தின் இரண்டாவது போஸ்டர் மற்றும் படத்தை பற்றிய முக்கியமான அறிவிப்பை வரும் புத்தாண்டு அன்று வெளியிட போவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

கமல் ஹாசன் ரசிகர்களுக்கு ஒரு ருசிகர செய்தி – விவரம் உள்ளே

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வரும் நடிகர் கமல்ஹாசன் தற்போது தொகுத்து வழங்கிவரும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தாலும் பெரும்பாலானோர் எதிர்மறையாக விமர்சனம் செய்து வருகின்றனர். நடிகர் கமல் ஹாசன் தற்போது ஒரு அரசியல் கட்சியை துவங்கியுள்ளார். அதை அவர் சமீபத்தில் பதிவும் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னிலையில் அவர் நடிப்பில் வெளிவரவிருக்கு விஸ்வரூபம்-2 படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படம் முடிந்த பிறகு இந்தியன் […]
Inandoutcinema Scrolling cinema news