September 23, 2018
Inandoutcinema - Tamil cinema news

Tag Archives: kalaignar

எனக்கு கலைஞர் மீது விமர்சனங்கள் இருக்கு – இயக்குனர் பா. ரஞ்சித்

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞருக்கு கலை வணக்கம் என்ற புகழஞ்சலி கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு இயக்குனர் பா.ரஞ்சித் பேசியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது : சிறு வயதில் பெரியபாளையம் வழியாக கலைஞர் செல்கிறார் என்று சொல்லக் கேட்டு அவரை நான் பார்த்திருக்கிறேன். என்னுடைய அப்பா தி.மு.க.காரர். வீட்டு வாயிலை கூட உதயசூரியன் வடிவில் வடிவமைத்திருந்தார். அவர் வழியாக தான் எனக்கு கலைஞர் அறிமுகமானார். […]

கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க விரும்பும் பிரபல நடிகர் – விவரம் உள்ளே

மறைந்த முன்னாள் அரசியல் பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்றை படங்களாக எடுப்பது, தற்போது வழக்கமாகி வருகிறது. ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் ஆகியோரின் வாழ்க்கை படமாக தயாராகி வருவது அனைவரும் அறிந்ததே. இன்னிலையில் திமுக தலைவர் கருணாநிதியின் வாழ்க்கையும் படமாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கருணாநிதியின் வாழ்க்கை படமாக உருவெடுத்தால் பத்திரிகை, சினிமா மற்றும் அரசியிலில் அவரின் பங்கு போன்றவைகள் காட்சிப்படுத்தப்படும் என தகவல் வெளிவந்துள்ளது. தற்போது, திமுகவின் முன்னாள் தலைவர் கருணாநிதி வேடத்தில் நடிக்க தேசிய விருது பெற்று தென்னிந்தியாவின் […]

அரசியல் லாபத்திற்க்காக இரட்டை வேடம் போடும் ரஜினி – விவரம் உள்ளே

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் முன்னாள் தமிழக முதல்வருமான கலைஞர் கருணாநிதி கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் காவேரி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7-ம் தேதி மாலை 6.10 மணியளவில் சிகிச்சை பலனின்றி அகால மரணமடைந்தார். அதை தொடர்ந்து அவரின் உடல் முழு அரசு மரியாதையுடன், மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடம் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. மெரினாவில் திமுக தலைவர் கருணாநிதியின் […]

இணையத்தில் வைரலான நடிகர் விஜய் – விவரம் உள்ளே

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் முன்னாள் தமிழக முதல்வருமான கலைஞர் கருணாநிதி கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் காவேரி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7-ம் தேதி மாலை 6.10 மணியளவில் சிகிச்சை பலனின்றி அகால மரணமடைந்தார். அதை தொடர்ந்து அவரின் உடல் முழு அரசு மரியாதையுடன், மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடம் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. மெரினாவில் திமுக தலைவர் கருணாநிதியின் […]

கலைஞரிடம் அரை வாங்கிய நடிகர் சிம்பு – விவரம் உள்ளே

இயக்குனர் மணிரத்தினம் இயக்கும் புதிய படமான, செக்க சிவத்த வானம் படத்தில் விஜய் சேதுபதி உட்பட முன்னணி திரை பிரபலங்கள் பலருடன் நடிகர் சிம்பு நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இதனை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கிறார். இயக்குனர் வெங்கட் பிரபு எஸ்டிஆர் படத்தின் தலைப்பு மாநாடு என வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புகளால் எஸ்டிஆர் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கும் இந்த சமயத்தில் அவர் கலைஞருக்கும் அவருக்குமான உறவை பற்றி சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். அந்த பேட்டியில் […]

கலைஞருக்கு அஞ்சலி செலுத்திய நடிகை திரிஷா. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் முன்னாள் தமிழக முதல்வருமான கலைஞர் கருணாநிதி கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் காவேரி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் திமுக தலைவர் கருணாநிதி நேற்று முன்தினம் (7-ம் தேதி) மாலை 6.10 மணியளவில் சிகிச்சை பலனின்றி அகால மரணமடைந்தார். அதை தொடர்ந்து நேற்று மாலை அவரின் உடல் முழு அரசு மரியாதையுடன், மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடம் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. மெரினாவில் […]

சர்க்கார் படத்தின் படப்பிடிப்பு ரத்து. அதிர்ச்சியில் ரசிகர்கள் – விவரம் உள்ளே

நடிகர் விஜய் எ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் சர்கார் படத்தில் நடித்துவருகிறார். கத்தி துப்பாக்கி படத்தை தொடர்ந்து விஜய் மூன்றாவது முறையாக முருகதாஸ் இயக்கத்தில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துவருகிறார். படத்தை வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இரவு பகலாக வேலை செய்துவருகிறார் இயக்குனர் முருகதாஸ். உடல் நலக்குறைவால் கடந்த 10 நாட்களாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று முன்தினம், மாலை 6.10 மணிக்கு […]

மேடையில் கலைஞருக்காக வருந்திய நடிகர் சதிஷ் – விவரம் உள்ளே

இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் நடிகர் அதர்வா நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம்தான் பூமராங் ஆகும். அதர்வா, மேகா ஆகாஷ், இந்துஜா ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் இந்தப் படத்துக்கு ‘அர்ஜுன் ரெட்டி’ படத்துக்கு இசையமைத்த ரதன் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டு விழாவில் படக்குழுவினருடன் சுஹாசினி, சமுத்திரக்கனி, போஃப்டா தனஞ்செயன், சத்யஜோதி ஃபிலிம்ஸ் தியாகராஜன் உள்ளிட்ட முன்னணி திரைபிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர். கலந்துகொண்டனர். இந்த […]

கலைஞரின் உடல் நலம் விசாரிக்க சென்ற நடிகர் சிவகார்த்திகேயன் – புகைப்படம் உள்ள

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் முன்னாள் தமிழக முதல்வருமான கலைஞர் கருணாநிதி அவர்கள் சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் காவேரி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரை சந்திக்க காவேரி மருத்துவமனை வளாகத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் காத்திருக்கின்றனர். முக்கிய அரசியல் பிரமுகர்களும் சினிமா பிரபலங்களும் மட்டுமே மருத்துவமனை உள்ளே செல்ல அனுமதிக்க படுகின்றனர். நடிகர் சிவகுமார், சூரியா, ரஜினி, விஜய் மற்றும் அஜித் ஆகியோர் ஏற்கனவே வந்து நலம் விசாரித்துசென்றனர். இன்னிலையில், திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் பற்றி […]
Page 1 of 212 »
Inandoutcinema Scrolling cinema news