Inandoutcinema - Tamil cinema news

Tag Archives: kalaignar death

எனக்கு கலைஞர் மீது விமர்சனங்கள் இருக்கு – இயக்குனர் பா. ரஞ்சித்

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞருக்கு கலை வணக்கம் என்ற புகழஞ்சலி கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு இயக்குனர் பா.ரஞ்சித் பேசியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது : சிறு வயதில் பெரியபாளையம் வழியாக கலைஞர் செல்கிறார் என்று சொல்லக் கேட்டு அவரை நான் பார்த்திருக்கிறேன். என்னுடைய அப்பா தி.மு.க.காரர். வீட்டு வாயிலை கூட உதயசூரியன் வடிவில் வடிவமைத்திருந்தார். அவர் வழியாக தான் எனக்கு கலைஞர் அறிமுகமானார். […]

கலைஞரிடம் அரை வாங்கிய நடிகர் சிம்பு – விவரம் உள்ளே

இயக்குனர் மணிரத்தினம் இயக்கும் புதிய படமான, செக்க சிவத்த வானம் படத்தில் விஜய் சேதுபதி உட்பட முன்னணி திரை பிரபலங்கள் பலருடன் நடிகர் சிம்பு நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இதனை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கிறார். இயக்குனர் வெங்கட் பிரபு எஸ்டிஆர் படத்தின் தலைப்பு மாநாடு என வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புகளால் எஸ்டிஆர் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கும் இந்த சமயத்தில் அவர் கலைஞருக்கும் அவருக்குமான உறவை பற்றி சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். அந்த பேட்டியில் […]
Inandoutcinema Scrolling cinema news