Tag Archives: kajal agarwal stills

காஜல் அகர்வால் வேலை இல்லைனா இப்படித்தானாம்

காஜல் அகர்வால் குயின் பட ரீமேக்கான பேரீஸ் பேரீஸ் படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்துவிட்டது. இந்தியன் 2 படப்பிடிப்பு நடப்பதில் சிக்கல் போய் கொண்டிருக்கிறது. அதனால் படப்பிடிப்பு நடக்கவில்லை. இப்பொழுது காஜல் அகர்வால் ரிலாக்ஸ் ஆக இருப்பதால் தனது பிரி ஆன நேரத்தை எப்படி கழிக்கிறார் என்பதை நீங்களே பாருங்கள்
Inandoutcinema Scrolling cinema news