Tag Archives: kaappaan

Surya and Director Siva to team up?

After the success of Siruthai with Karthi in the lead, it was reported that Director Siva will work with Surya. But Director Siva became busy with Ajith’s Veeram, and he continued to work with Thala Ajith on Vedhalam, Vivegam and Viswasam. Viswasam turned out to be a massiva hit for Thala and Siva. And it […]

சூர்யாவின் காப்பான் பற்றி கருத்து கூறிய எடிட்டர் ஆண்டனி

சூர்யாவின் என் ஜி கே டீசர் ரசிகர்களிடம் பாராட்டை பெற்றது. சூர்யா அடுத்ததாக நடித்து கொண்டிருக்கும் படம் இயக்குநர் கே வி ஆனந்த் டைரக்‌ஷனில் காப்பான். இந்த படத்தின் தயாரிப்பு லைக்கா. இந்த படத்திற்கு எடிட்டர் ஆண்டனி. அவர் காப்பானின் சீன்களை பார்த்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்தினை தெரிவித்துள்ளார். எடிட்டர் ஆண்டனி காப்பான் ஒரு எனர்ஜிடிக் போலீஸ் கதை என்றும், சீன்கள் அனைத்தும் விறுவிறுப்பாகவும் திரில்லிங் ஆகவும் இருக்கிறது என கூறியிருக்கிறார்.

சூர்யா-38 விளையாட்டை மையப்படுத்திய படமா?

சூர்யா இப்பொழுது செல்வராகவனுடன் என் ஜி கே. கே.வி.ஆனந்துடன் காப்பான் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் தனது அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இறுதிசுற்று இயக்குநர் சுதா அவர்களுடன் இணையும் படம் தான் அது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவும் ஒரு விளையாட்டை மையப்படுத்திய படம் என தகவல்கள் கூறுகின்றன. என்ன கதை என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இயக்குனர் கேவி ஆனந்திடம் வம்பிழுத்த சூர்யா ரசிகர் – பதிலடி தந்த கேவி ஆனந்த்

என்.ஜி.கே படத்தை தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படத்தின் சுமார் 60% படப்பிடிப்பு முடிவுற்று இருக்கிறது. லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தை தயாரித்து வருகிறது. இப்படத்தில் மோகன்லால், பொம்மன் இரானி, ஆர்யா, சயிஷா சைகல் உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடித்து வருகிறார்கள். லண்டனில் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு இந்தியாவிலும் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றுள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பாளராக பணிபுரிந்து வரும் இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு, விரைவில் ஹைதராபாத்தில் துவங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படத்துக்கு இன்னும் […]
Inandoutcinema Scrolling cinema news