Tag Archives: kaala

பிர்சா முண்டா வரலாறை இயக்கும் பா.இரஞ்சித்

பா.இரஞ்சித் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து காலா, கபாலி படங்களை இயக்கியவர். அவரது சொந்த தயாரிப்பு நிறுவனமான நீலம் புரொடக்‌ஷன் மூலம் பரியேறும் பெருமாள் எனும் வெற்றி படத்தை அளித்தவர். அவர் இப்பொழுது ஹிந்தியில் பிர்சா முண்டா என்கிற போராளியின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க இருக்கிறார். பிர்சா முண்டா தனது இளம் வயதிலேயே கொரில்லா முறையில் வெள்ளையர்களை தாக்கி போராடியவர். அவர் தனது 25 வயதிலேயே உயிரிழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

காலா படத்திற்கு பிறகு பிரமாண்ட படத்தை இயக்கப்போகும் ரஞ்சித் – விவரம் உள்ளே

இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக வெளியான திரைப்படம் காலா ஆகும். காலா திரைப்படத்திற்கு அடுத்ததாக இயக்குனர் ப.ரஞ்சித் புதிய படம் ஒன்றை இயக்குவதற்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். நமா பிக்சர்ஸ் மிக பிரம்மாண்டமாக தயாரிக்க இருக்கும் இத்திரைப்படம், ஆங்கிலேய ஏகாதிபத்திய ஆட்சிக்கு எதிராக, பழங்குடியின போராட்டக்காரர் பிர்சா முண்டாவின் வாழ்க்கையை அடிப்படையாகக்கொண்டு இப்படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த மே மாதம் தயாரிப்பு நிறுவனத்துடன் இப்படத்திற்கான ஒப்பந்தம் போடப்பட்டு, […]

காலாவை தொடர்ந்து ரஞ்சித் இயக்கவிருக்கும் புதிய திரைப்படம். விவரம் உள்ளே

தமிழ் திரையுலகில் அட்டகத்தி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் பா.இரஞ்சித் ஆகும். இதனையடுத்து கார்த்தியின் மெட்ராஸ் இயக்கினார். இந்த படம் தமிழ் சினிமாவில் அவருக்கான தனித்த அடையாளத்தை வெளிப்படுத்தியது. அதை தொடர்ந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரஜினிகாந்தின் கபாலி படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. இம்மூன்று படங்களுமே வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் பா.இரஞ்சித்-ரஜினி கூட்டணியில் உருவான காலா படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. […]

பாலிவுட் நடிகர் அமீர் கானை இயக்குகிறாரா ப.ரஞ்சித் ? விவரம் உள்ளே

தமிழ் திரையுலகில் அட்டகத்தி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் பா.இரஞ்சித் ஆகும். இதனையடுத்து கார்த்தியின் மெட்ராஸ் இயக்கினார். இந்த படம் தமிழ் சினிமாவில் அவருக்கான தனித்த அடையாளத்தை வெளிப்படுத்தியது. அதை தொடர்ந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரஜினிகாந்தின் கபாலி படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. இம்மூன்று படங்களுமே வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் பா.இரஞ்சித்-ரஜினி கூட்டணியில் உருவான காலா படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. […]

ராகுல் காந்தியுடன் இயக்குனர் பா.ரஞ்சித் சந்திப்பு. குழப்பத்தில் கோடம்பாக்கம்

அட்டகத்தி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்தான் பா.ரஞ்சித் ஆகும். அடுத்தாக இயக்கிய மெட்ராஸ் படம் அனைவரயும் திரும்பிப்பார்க்க வைத்தது. நடிகர் கார்த்தியை வைத்து இயக்கிய இந்த படம் அவரை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திகொண்டுபோனது. அடுத்தடுத்து ரஜினியை வைத்து கபாலி, காலா என இரு பிரம்மாண்ட படங்களை எடுத்தார். இந்த இரண்டு படங்களும் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக லாபம் ஈட்டியதாக தயாரிப்பு தரப்பு கூறுகிறது. இவரது நான்கு படங்களிலும் மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ ஒடுக்கப்பட்ட மக்களின் […]

முதல் நாள் வசூலில் கலக்கியது மெர்சலா இல்லை காலாவா ? விவரம் உள்ளே

ரஜினிகாந்த் நடிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் காலா ஆகும். கபாலி படத்திற்கு பிறகு ரஜினியும் ரஞ்சித்தும் இணையும் படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை பெற்றுள்ளது காலா. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக காலா நேற்று உலகம் முழுவதும் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேர்பை பெற்றுள்ளது. தற்போது வந்த தகவலின்படி உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸில் 50 கோடி வசூலை பெற்றுள்ளது என கூறப்படுகிறது. தயாரிப்பாளர் தரப்பில் கூறும் போது தமிழ்நாட்டில் ரூ. 17 […]

நான் இயக்குனரில்லை நான் ஒரு அரசியல்வாதி என பதிலளித்த இயக்குனர் ரஞ்சித். விவரம் உள்ளே

ரஜினிகாந்த் நடிப்பில், பா.ரஞ்சித் இயக்கும் ‘காலா’ படத்தை வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தனுஷ் தயாரித்திருக்கிறார். லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் படத்தை வெளியிட இருக்கிறது. கபாலி திரைப்படத்திற்கு பிறகு ரஜினியும் ரஞ்சித்தும் இணையும் படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை பெற்றுள்ள படம் காலா. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக காலா இன்று உலகம் முழுவதும் வெளிவந்துள்ளது. வெளியானது முதல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை பார்த்த திரை பிரபலங்கள் பலரும் அவரது பாராட்டுகளை தெரிவித்து […]
Inandoutcinema Scrolling cinema news