September 20, 2018
Inandoutcinema - Tamil cinema news

Tag Archives: kaala rajini super star karnataka movi america big record kabaali

மாபெரும் சாதனையை நூலிழையில் தவறவிட்ட காலா திரைப்படம். சோகத்தில் ரசிகர்கள்

ரஜினிகாந்த் நடிப்பில், பா.ரஞ்சித் இயக்கும் ‘காலா’ படத்தை வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தனுஷ் தயாரித்திருக்கிறார். லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் படத்தை வெளியிட இருக்கிறது. கபாலி திரைப்படத்திற்கு பிறகு ரஜினியும் ரஞ்சித்தும் இணையும் படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை பெற்றுள்ள படம் காலா. காலா இன்று உலகம் முழுவதும் வெளிவந்துள்ளது. வெளியானது முதல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. திரை பிரபலங்கள் பலரும் அவரது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்காவில் நேற்றே சிறப்புக்காட்சிகள் இப்படத்திற்கு தொடங்கிவிட்டது. இந்நிலையில் […]
Inandoutcinema Scrolling cinema news