ரெஜினா கஸண்ட்ரா சமீபத்தில் சிலுக்குவார் பட்டி சிங்கம் திரைப்படத்தில் நடித்தவர். இப்பொழுது அவர் ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார். ஏக் லடிகிகோ தேக்கோ தோ ஏய்சா லகா என்ற ஹிந்தி படத்தில் நடிக்கும் இவர் அந்த படத்தின் முன்னனி கதாப்பாத்திரமான சோனம் கபூரின் காதலியாக நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த படத்தின் ட்ரைலரை பார்க்கும் பொழுதும் அப்படித்தான் கதை பின்னப்பட்டிருப்பதாக தெரிகிறது.