Tag Archives: jeyalalitha

டிசம்பர் 14 முதல் எம்.எக்ஸ்.பிளேயரில் குவீன்

ஓடிடி தளமான எம்.எக்ஸ். பிளேயர் ஆச்சரியப்படத்தக்க வகையிலான பிரமாண்டங்களை தரத் தயாராகி வருகிறது. இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனனும், ‘கிராடரி படத்தை இயக்கிய பிரசாத் முருகேசனும் ஒன்றிணைந்து ‘குவீன்’ என்று பெயரிடப்பட்ட இணையதளத் தொடர் ஒன்றை வழங்கவிருக்கின்றனர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை விவரிக்கும் இந்த இணையத் தொடர் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பும், முதல் எபிசோட் திரையிடலும் சென்னை லீலா பேலஸ் ஓட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பேசிய இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன், “உண்மையில் நான் […]

ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு: முந்தினார் கவுதம் மேனன்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க பலர் முன் வந்தார்கள். இயக்குனர் லிங்குசாமி, கார்த்திக் சுப்புராஜ், பாரதிராஜா இப்படி பலர். பெண் இயக்குனர் பிரியதர்ஷினி தி ஐயர்ன் லேடி என்ற தலைப்பில் எடுக்க இருப்பதாகவும், அதில் ஜெயலலிதாவாக நித்யா மேன்ன நடிக்க இருப்பதாகவும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்டார். ஆனால் அந்த படம் இன்னும் தொடங்கப்படவில்லை. இயக்குனர் ஏ.எல்.விஜய் தலைவி என்ற பெயரில் எடுக்க இருப்பதாக அறிவித்தார். இதில் கங்கணா ரணவத் ஜெயலலிதாவாவ […]

அடுத்த ஜெயலலிதாவாக களத்தில் இறங்கும் பிரபல பாலிவுட் நடிகை

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதா, இவர் தமிழகத்தின் ‘இரும்பு பெண்’ இன்று அனைவராலும் அழைக்கப்பட்டார் .தனி ஒரு பெண்ணாக இருந்து அ.இ.அ.தி.மு.க கட்சியை நடத்தி கொண்டு இருந்தார் . அவரை பற்றி பல சர்ச்சைகள் இருப்பினும், அவர் பெண்களுக்கு எடுத்துக்காட்டாய் இருந்தார். அவரது வாழ்கை வரலாற்றை படமாக எடுப்பதற்கு நிறைய இயக்குனர்கள் போட்டிப்போட்டு கொண்டு இருக்கின்றனர்.அந்த வரிசையில் பரதிராஜா, லிங்குசாமி, பிரியதர்ஷினி, ஏ.எல்.விஜய் ஆகியோர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்கத் திட்டமிட்டிருந்தனர். பிரபல இயக்குனர் […]

ஜெயலலிதா வரலாறு படத்தில் சமுத்திரக்கனி?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வரலாற்றை படமாக எடுப்பதில் பல பேர் ஆர்வம் காட்டி வருகின்றனர். இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் வெப் சீரியஸில் ரம்யாகிருஷ்ணன் ஜெயலலிதாவாக நடிக்கிறார். அதே போல் நித்யாமேனனை ஜெயலலிதா கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்து படம் எடுக்க போவதாக கூறினார் இயக்குநர் பிரியதர்ஷன். இப்பொழுது இயக்குநர் விஜய் தனது அம்மா வரலாற்று படத்தின் வேலைகளை ஆரம்பித்து உள்ளார். சமுத்திரகனியை ஒரு ரோலில் நடிக்க அனுகி இருக்கிறார். அவரும் தலை அசைத்ததாக சொல்லப்படுகிறது. என்ன […]

அப்பலோவின் மர்மம் படமாகிறதா? ஜெயலலிதாவின் வரலாறு

இயக்குநர் கெளதம் மேனன் தமிழ் சினிமாவின் வெற்றி இயக்குநர். அவர் இப்பொழுது படங்கள் மட்டும் இன்றி, வெப் சீரியஸ் இயக்குவதற்கும் தயாராகியுள்ளார். பிரபல வெப் நிறுவனத்திற்கு அவர் இயக்க இருக்கும் வெப் சீரியஸ் என்ன தெரியுமா? முன்னாள் முதலவர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு. இதில் ஜெயலலிதாவாக நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார். இன்னும் சில பிரபலங்களும் இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜெவின் வரலாறு என்றவுடன் நாம் பார்க்க நினைப்பது ஒன்றே ஒன்றுதான். அந்த அப்பலோவில் […]

ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது உணவு செலவுக்கு ஒரு கோடியா ? வறுத்தெடுத்த இணையவாசிகள்

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு உடல்நல குறைவால் மரணமடைந்தார். அவரது இறப்புக்குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது போல், அவரது சிகிச்சை குறித்தும் தற்போது சர்ச்சை எழுந்துள்ளது. ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது உணவுக்கு 1 கோடியே 17 லட்சத்து 4 ஆயிரத்து 925 ரூயாய் செலவாகியுள்ளது.ஜெயலலிதா 75 நாட்கள் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மருத்துவசெலவு 6 கோடியே 85 லட்சத்து 69 ஆயிரத்து 584 ரூபாய் என தகவல் வெளியாகியுள்ளது. லண்டன் […]

ஜெயலலிதாவின் வாழ்க்கை படத்தை இயக்கும் ஏ.எல் விஜய். அதிகாரபூர்வ அறிவிப்பு

இந்திய அரசியல் களத்தில் மிகவும் சக்தி வாய்ந்த ஒரு தலைவியாக இருந்து, யாருக்கும் அடிபணியாமல் ஆட்சி பீடத்தில் இருந்தவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கும். இவர் ஆணாதிக்கம் நிறைந்த அரசியலில் ஒரு பெண் அரசியல்வாதியாக உருவெடுத்தவர். தற்போது அவருடைய வாழ்க்கை படமாக இருக்கிறது. Vibri மீடியா நிறுவனம் புதிதாக ஒரு தமிழ்ப் படம் ஒன்றைத் தயாரிக்கவுள்ளது. இப்படம் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை பற்றிய படமாகும். தமிழ், இந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளிலும் இப்படத்தைத் தயாரிக்கவுள்ளதாக அறிவித்திருக்கிறது படக்குழு. […]

கீர்த்தி சுரேஷ், ரன்பீர் கபூர் பாணியில் நடிகை திரிஷா. விவரம் உள்ளே

பழம்பெரும் நடிகை சாவித்திரி வாழ்க்கையை மையமாக வைத்து சமீபத்தில் தமிழில் நடிகையர் திலகம் தெலுங்கில் மகாநதி என்ற பெயர்களில் வெளியான படம் பெரிய வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து இந்தி நடிகர் சஞ்சைய்தத் வாழ்க்கையை மையமாக வைத்து சஞ்சு என்ற பெயரில் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கும் படமும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று ரூ.500 கோடிக்கு மேல் வசூல் சாதனை நிகழ்த்தியது. இன்னிலையில் மறைந்த தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கையையும் படமாக்கும் முயற்சிகள் நடந்து வருகிறது. […]
Inandoutcinema Scrolling cinema news