Tag Archives: janani iyer

ஜனனி ஐயரின் தங்கை அறிமுகமாகும் படம்

ஜனனி ஐயர் பிக்பாஸ் மூலம் பிரபலமானவர். அவர் பிரபலமானாரோ இல்லையோ அவர் தங்கை அந்த நிகழ்ச்சியின் மூலம் அதிகம் பிரபலமானார். ஜனனி ஐயரை விட அவர் தங்கை கிருத்திகா நன்றாக இருப்பதாக கூட நெட்டிசன்கள் கூறினர். இப்பொழுது கிருத்திகாவும் களத்தில் இறங்கிவிட்டார். அவர் அசோக் செல்வன் மற்றும் ஜனனி ஐயர் நடிக்கும் படத்திலேயே ஒரு முக்கியமான கேரக்டரில் அறிமுகமாக இருக்கிறார். இது யாருக்கு லாபமோ இல்லையோ ஜனனி ஐயருக்கு பெரிய நஷ்டம். இனி வாய்ப்புகள் தங்கையை தேடி […]

மீண்டும் பெரிய திரைக்கு வரும் ஜனனி ஐயர் – ஹீரோ யார் தெரியுமா?

பிக் பாஸிற்கு பிறகு ஜனனி ஐயருக்கு படங்கள் எதுவும் சரிவர அமையவில்லை. அவருடன் இருந்த யாஷிகா, ஐஸ்வர்யாவிற்கு மார்கெட் அதிகரித்து உள்ளது. இந்நிலையில் ஜனனி ஐயருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வந்துள்ளது. அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிப்பவர் அசோக் செல்வன். இவர்கள் இருவரும் தெகிடியில் ஜோடியாக நடித்தவர்கள். இவர்கள் கூட்டணி வெற்றி பெரும் என்ற நம்பிக்கையில் மீண்டும் இருவரும் இணைந்துள்ளனர். படத்தை க்ரைம் திரில்லராக உருவாக்குகிறார் புதுமுக இயக்குநர் சந்தீப் ஷ்யாம்.
Page 1 of 212 »
Inandoutcinema Scrolling cinema news